அனோ டொமினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அனொ டொமினி (இலத்தீன்: எம் கடவுளின் ஆண்டில்), ஆங்கிலத்தில் AD என சுருக்கபட்டுள்ளது. இதன் தமிழாக்கம் இயேசு கிறிஸ்த்துவுக்கு பின் என்பதனால், கி.பி. என சுருக்கி வழங்கப்படுகிறது. இது நாசரேத்தூர் இயேசு பிறந்த ஆண்டை ஆரம்ப ஆண்டாகக் கொண்டு அதன் பிந்திய காலத்துக்கு வழங்கப்படுகிறது.

இயேசு கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட (Before Christ=BC) காலம் கிறிஸ்த்துவுக்கு முன் என்பதை சுருக்கி கி.மு. தமிழில் வழ்ங்கப்படுகிறது. அனொ டொமினி முறை, கி.பி.8ஆம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்பட்டது.


"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8B_%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்