சோமாலி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சோமாலி மொழி
af Soomaali
 நாடுகள்: சோமாலியா, சிபூட்டி, எதியோப்பியா, யெமென், கென்யா, மற்றும் மத்திய கிழக்கு, ஐரோப்பா, வட அமெரிக்காவில் வாழும் வெளியேறின சோமாலியர்கள்.
 பேசுபவர்கள்: 12-20 மில்லியன் (தாய்மொழியாக), 500,000 (இரண்டாம் மொழியாக).
மொழிக் குடும்பம்: ஆபிரிக்க-ஆசிய
 குஷிட்டிக்
  கிழக்கு குஷிட்டிக்
   சோமாலி
    சோமாலி மொழி 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: சோமாலியா
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: so
ISO 639-2: som
ISO/FDIS 639-3: som 

சோமாலி மொழி (af Soomaali) சொமாலியாவின் ஆட்சி மொழியாகும். ஆப்பிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தில் குஷிட்டிக் குறுங்குடும்பத்தில் சேர்ந்த இம்மொழியை 10-20 மில்லியன் மக்கள் தாய்மொழியாக பேசுகின்றனர். கிழக்கு எதியோப்பியா, சிபூட்டி, யெமென், கென்யா ஆகிய நாடுகளில் வசிக்கும் சோமாலியர்களும் இம்மொழியை பேசுகின்றனர்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்