டொடோமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டொடோமா
டொடோமா is located in தன்சானியா
{{{alt}}}
டொடோமா
அமைவு: 6°10′23″S 35°44′31″E / -6.17306, 35.74194
நாடு தன்சானியாவின் கொடி தன்சானியா
பிரதேசம் டொடோமா பிரதேசம்
அரசு
 - மேயர் பிரான்சிஸ் மசாண்டா (Francis Mazanda)
பரப்பளவு
 - நிலம் 2,576 கிமீ² (994.6 ச. மைல்)
ஏற்றம் 1,120 மீ (3,675 அடி)
மக்கள் தொகை (2002)
 - நகரம் 3,24,347
 - அடர்த்தி 125.9/கிமீ² (326.1/ச. மைல்)

டொடோமா (ஆங்கிலம்: Dodoma), உத்தியோகபூர்வமாக டொடோமா நகர மாவட்டம், தன்சானியாவின் தலைநகரம்[1] ஆகும். இது டொடோமா பிரதேசத்தினதும் தலைநகரம் ஆகும். 2002 மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கள் தொகை 324,327 ஆகும். 1973இல் தலைநகரை தாருஸ்ஸலாமிலிருந்து டொடோமாவுக்கு மாற்றத் திட்டமிடப்பட்டது. தன்சானியாவின் தேசிய சட்டசபை 1996இல் டொடோமோவுக்கு மாற்றப்பட்டது. எனினும் பெரும்பாலான அரச அலுவலகங்கள், வர்த்தகத் தலைநகரமான தாருஸ்ஸலாமிலேயே உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Country Profile from the official website of Tanzanian website". பார்த்த நாள் 2009-09-08.
"http://ta.wikipedia.org/w/index.php?title=டொடோமா&oldid=1641002" இருந்து மீள்விக்கப்பட்டது