தாருஸ்ஸலாம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Dar es Salaam தாருஸ்ஸசலாம் |
|
|---|---|
| தன்சானியாவில் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| மாவட்டங்கள் |
பட்டியல்
|
| அரசு | |
| - மாநகரத் தலைவர் | ஆடம் கிம்பீசா |
| பரப்பளவு மாகாணம் | |
| - நகரம் | 1,590.5 கிமீ² (614.1 ச. மைல்) |
| - நீர் | 0 கிமீ² (0 ச. மைல்) |
| மக்கள் தொகை (2002) | |
| - மாநகரம் | 24,97,940 |
தாருஸ்ஸலாம் (அரபு மொழி: دار السلام) தன்சானியாவின் மிகப்பெரிய நகரமும் வர்த்தகத் தலைநகரமும் ஆகும். 1996 வரை சட்டத் தலைநகரமாக இருந்தது. 2002 கணக்கெடுப்பின் படி 2,497,940 மக்கள் வசிக்கிறார்கள். இந்தியப் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ளது.