கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாகோஸ் (அல்லது லேகோஸ்) நைஜீரியாவின் மிகப்பெரிய நகரம், ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, மாநகரத்தில் 7,937,932 மக்கள் வாழ்கிறார்கள். இந்த நகரம் நைஜீரியாவின் தென் பக்கத்தில் அத்திலாந்திக்குப் பெருங்கடலின் கடற்கரையில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Summing the 16 LGAs making up Metropolitan Lagos (Agege, Ajeromi-Ifelodun, Alimosho, Amuwo-Odofin, Apapa, Eti-Osa, Ifako-Ijaiye, Ikeja, Kosofe, Lagos Island, Lagos Mainland, Mushin, Ojo, Oshodi-Isolo, Shomolu, Surulere) as per:
The Nigeria Congress. "Administrative Levels - Lagos State". பார்த்த நாள் 2007-06-29.
- ↑ Summing the 16 LGAs making up Metropolitan Lagos (Agege, Ajeromi-Ifelodun, Alimosho, Amuwo-Odofin, Apapa, Eti-Osa, Ifako-Ijaiye, Ikeja, Kosofe, Lagos Island, Lagos Mainland, Mushin, Ojo, Oshodi-Isolo, Shomolu, Surulere) as per:
Federal Republic of Nigeria Official Gazette (15th May, 2007). "Legal Notice on Publication of the Details of the Breakdown of the National and State Provisional Totals 2006 Census" (PDF). பார்த்த நாள் 2007-06-29.