யாவுண்டே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| யாவுண்டே | |
|---|---|
| யாவுண்டே, கமரூன் | |
| கமரூனில் யாவுண்டேயின் அமைவிடம் | |
| அமைவு: | |
| மாகாணம் | மத்திய மாகாணம் |
| திணைக்களம் | ம்ஃபௌண்டி (Mfoundi) |
| ஏற்றம் | 726 மீ (2,382 அடி) |
| மக்கள் தொகை (2005)[சான்று தேவை] | |
| - நகரம் | 1 |
| மதிப்பீடு | |
| நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
CEST (ஒ.ச.நே.+1) |
யாவுண்டே (en: Yaoundé), கமரூன் நாட்டின் தலைநகரமும் இரண்டாவது பெரிய நகரமுமாகும். நாட்டின் பெரிய நகரமாக டோவாலா (Douala) விளங்குகின்றது. இது கடல்மட்டத்திலிருந்து 750 மீட்டர் (2500 அடி) உயரத்தில் நாட்டின் மத்திய பகுதியிலுள்ளது.