யெமன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யேமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| الجمهورية اليمنية அல்-ஜும்ஹூரிய்யா அல்-யமனிய்யா யெமென் குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "Allah, al-Watan, at-Thawra, al-Wehda" "கடவுள், நாடு, புரட்சி, ஒன்றியம்" |
||||||
| நாட்டுப்பண் ஒன்றிய குடியரசு |
||||||
| தலைநகரம் | சனா |
|||||
| பெரிய நகரம் | சான்ஆ | |||||
| ஆட்சி மொழி(கள்) | அரபு | |||||
| மக்கள் | யெமெனி | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | குடியரசுத் தலைவர் | அலி அப்துல்லா சாலெஹ் | ||||
| - | பிரதமர் | அலி முகமது முஜூர் | ||||
| தோற்றம் | ||||||
| - | ஒன்றியம் | மே 22 1990 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 5,27,968 கிமீ² (49வது) 2,03,849 சது. மை |
||||
| - | நீர் (%) | சிறியது | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜூலை 2007 மதிப்பீடு | 22,230,531[1] (51வது) | ||||
| - | 2004 குடிமதிப்பு | 19,685,161 | ||||
| - | அடர்த்தி | 42/கிமீ² (160வது) 109/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2007 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $52.61 பில்லியன் (88வது) | ||||
| - | நபர்வரி | $2,400 (2007 est.) (175வது) | ||||
| ம.வ.சு (2007) | ||||||
| நாணயம் | யெமெனி ரியால் $1 = 198.13 ரியால் (YER) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.+3) | |||||
| இணைய குறி | .ye | |||||
| தொலைபேசி | +967 | |||||
யெமென் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபிய மூவலந்தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்து உள்ளது. வடக்கில் சவூதி அரேபியாவும் வடகிழக்கில் ஓமானும் எல்லைகளாக அமைந்துள்ளன. தெற்கேயும் கிழகேயும் அரபிக் கடல் அமைந்துள்ளது. வடமேற்கில் செங்கடல் அமைந்துள்ளது.