சனா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| சனா صنعاء |
|
| அமைவு: | |
|---|---|
| நாடு | |
| நிர்வாகப் பிரிவு | சனா ஆளுனராட்சி |
| அரசு | |
| - நகரத் தலைவர் | |
| ஏற்றம் | 7,218 அடி (2,200 மீ) |
| மக்கள் தொகை (2004) | |
| - நகரம் | 1,747,627 |
சனா (அரபு மொழி: صنعاء, பலுக்கல்: [sˤanʕaːʔ]) யெமென் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2004 கணக்கெடுப்பின் படி 1,747,627 மக்கள் வசிக்கின்றனர். 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.