பேச்சு:யெமன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யெமன் என்பதுதான் சரி. யெமென் என்று சிலர் ஆங்கிலத்தைப் பார்த்து எழுதுவது தவறானது. அரபியில் ய-ம-ன் என்றுதான் உள்ளது. எனினும், அரபு வழக்கப்படி இதனை யெமன் என்றுதான் அழைக்கப்பட வேண்டும்.--பாஹிம் 03:24, 19 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யெமன்&oldid=595825" இலிருந்து மீள்விக்கப்பட்டது