அலெக்சாந்திரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அலெக்சாந்திரியா/>Alexandria அலெக்சாந்திரியா إسكندرية இஸ்காந்தரிய்யா Αλεξάνδρεια |
|||
|---|---|---|---|
|
|||
| சிறப்புப்பெயர்: நடுநிலத்தின் முத்து | |||
| Location in Egypt | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| நிறுவல் | கிமு 331 | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 1,034.4 சதுர மைல் (2,679 கிமீ²) | ||
| மக்கள் தொகை (2006) | |||
| - நகரம் | 4 | ||
| 2006 கணக்கெடுப்பு | |||
| நேர வலயம் | எசீநே (ஒ.ச.நே.+2) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
+3 (ஒ.ச.நே.) | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | ++3 | ||
| இணையத்தளம்: Official website | |||
அலெக்சாந்திரியா (Alexandria - அல்-இசுகந்தரியா) என்பது எகிப்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரை மசிடோனியப் பேரரசன் அலெக்சாந்தர் தோற்றுவித்து, இதற்குத் தன் பெயரை இட்டதாகக் கூறப்படுகிறது. இது எகிப்திலேயே இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இதன் பரப்பளவு 1,034.4 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 4.1 மில்லியன் ஆகும். பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பார்வோனின் கலங்கரைவிளக்கம் இங்குதான் உள்ளது.