புவியின் கட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புவியின் வெட்டுத்தோற்றம்

புவி கட்டமைப்பு நான்கு அடுக்குகளை கொண்டதாக உள்ளது. அவை உட் கருவம், வெளி கருவம், மூடகம் மற்றம் மேலோடு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக மேலோடு சிலிகேட், கால்சியம் போன்ற தனிமங்களால் ஆனது, மூடகத்தில் இரும்பு, சிலிகான், மெக்னிசியம் ஆகிய கூட்டுப் பொருட்களை உள்ளடக்கிய இது திட நிலையிலிருந்து குழம்பு நிலைக்கு மாறும் தன்மை கொண்டது.


"http://ta.wikipedia.org/w/index.php?title=புவியின்_கட்டமைப்பு&oldid=671895" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி