புவி நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இக்கட்டுரை, Earth Day எனும் விக்கிபீடியா கட்டுரையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. குறிப்பாக, இந்தப் பதிப்பிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.


அன் அபிஷியல் எர்த் டே ஃபிளாக், ஜான் மகொநெல்: ஒரு நீல நிலத்தில் ஒரு நீல கோலிக்குண்டு.


[[ஏப்ரல் 22 |ஏப்ரல் 22]]அன்று யூ எஸ் இல் கொண்டாடப் படுகிற புவி நாள் ,புவியின் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சரியான மதிப்பீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட நாள். 1970 இல் சுற்றுச் சூழலை [[குழு விவாதப் பொருள் |குழு விவாதப் பொருளாக]] யூ எஸ் செனட்டர் [[கய்லார்ட் நெல்சன் |கய்லார்ட் நெல்சன்]] என்பவரால் ஏற்படுத்தப்பட்ட இது ஒவ்வொரு வருடமும் பல நாடுகளில் கொண்டாடப் படுகிறது. இந்த நாள் வடகோளப் பகுதிகளில் வசந்த காலம் மற்றும் தென்கோளப் பகுதிகளில் இலையுதிர் காலத்தைச் சேர்ந்த நாள்.



அமைதிக்காகப் போராடுபவரான [[ஜான் மகொநெல் (அமைதிக்காகப் போராடுபவர்) |ஜான் மகொநெல்]] என்பவரால் 1969 இல் உருவாக்கப்பட்ட மரபுப்படி ஒவ்வொரு வருடமும் [[இரவும் பகலும் சமமான நாள்

|இரவும் பகலும் சமமான மார்ச் நாள்]] அன்று, பெரும்பாலும் மார்ச் 20, ஐக்கிய நாடுகள் ஒரு புவி நாள் கொண்டாடுகிறது.




==ஏப்ரல் 22 நாளின் வரலாறு

==

===கய்லார்ட் நெல்சன் இன் அறிவிப்பு

பொருளடக்கம்

[தொகு] =

படிமம்:Earth day.svg
புவி நாள் குறியீடு


1969 செப்டம்பர் இல் வாஷிங்டன் இன் [[சியாட்டில் |சியாட்டில்]] இல் நடைபெற்ற ஒரு மாநாட்டில் விஸ்கான்சின் இன் யூ எஸ் செனட்டர் [[கய்லார்ட் நெல்சன் |கய்லார்ட் நெல்சன்]] 1970 இன் வசந்த காலத்தில் சுற்றுச்சூழல் பற்றி நாடு தழுவிய பொதுமக்கள் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். தேசிய நிகழ்ச்சி நிரலில் சுற்றுச்சூழலுக்கு அழுத்தம் தரும் விதமாக நாடு தழுவிய சுற்றுச்சூழல் எதிர்ப்பு போராட்டத்தை செனட்டர் நெல்சன் முதலில் முன்மொழிந்தார்."

"அது ஒரு சூதாட்டம்" என அவர் நினைவுகூர்ந்தார், "ஆனால் அது பலித்தது."


பிலிம் மற்றும் தொலைக்காட்சியின் குறிப்பிடத்தக்க நடிகர் [[எட்டி ஆல்பர்ட் |எட்டி ஆல்பர்ட்]] புவி நாள் ஐ உருவாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க பணி ஆற்றினார்.

இப்போது வரை நடக்கும் இந்த வருடாந்திர சுற்றுச்சூழல் நடவடிக்கை நிகழ்ச்சியை உருவாக்குவதில் தனது பணி நாட்கள் முழுவதும் தீவிரமாக, குறிப்பிட்டு சொல்லும்படியாக 1970 க்குப் பிறகு, ஆதரித்த [1]ஆல்பர்ட் இன் பணி உயிர்த்துடிப்பானது மற்றும் சிறப்பானது என்ற போதிலும், புவி நாள் ஆல்பெர்ட் இன் பிறந்த நாளான [[ஏப்ரல் 22

|ஏப்ரல் 22]] இல் வருமாறு அமைக்கப்பட்டது என்று வந்த செய்திகள் சரியானவை அல்ல என்பது ஒரு தரப்பின் கூற்று.

அந்தக் கால கட்டத்தில் கலாசார மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்ச்சி மீது கணிக்க முடியாத அளவு தாக்கம் ஏற்படுத்திய தனது [[கிரீன் ஏகர்ஸ் |கிரீன் ஏக்கர்ஸ்]] என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் உயிர்த்துடிப்புள்ள பணிக்காகவும் ஆல்பர்ட் குறிப்பிடப்படுகிறார்.


===கருத்து உருவாக்கம்

===

[[ரான் கோப் |ரான் கோப்]] [[சுற்றுப்புறவியல் குறியீடு |சுற்றுப்புறவியல் குறியீடு]] ஒன்றை உருவாக்கினார், அது பிற்பாடு புவி நாள் குறியீடாக ஸ்வீகரிக்கப்பட்டது, [[1969

|1969 ]][[நவம்பர் 7 வது |நவம்பர் 7 ஆம் நாள்]] [[லாஸ் ஏஞ்செலீஸ் ஃப்ரீ பிரஸ்

|லாஸ் ஏஞ்சலிஸ் ஃப்ரி ப்ரஸ்]] ஸில் பிரசுரிக்கப்பட்டது, மற்றும் [[பொதுச்சொத்து |பொதுச் சொத்தாக மக்கள் மத்தியில்]] வைக்கப் பட்டது. அந்தக் குறியீடு முறையே "என்விரோன்மேன்ட்" மற்றும் "ஆர்காநிசம்" என்கிற வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்ட ஆங்கில எழுத்துக்கள் "E" மற்றும் "O" வின் ஒரு ஒருங்கிணைப்பு.

வரலாறு முழுவதும் [[தீட்டா |தீட்டா]] குறியீடு அல்லது அது போன்ற ஒன்று ஒரு எச்சரிக்கை[மேற்கோள் தேவை] குறியீடாக பயன் படுத்தப் பட்டிருக்கிறது. [[லுக் (அமெரிக்கப் பத்திரிகை) |லுக்]] பத்திரிகை தனது [[ஏப்ரல் 21

|ஏப்ரல் 21]], [[1970


|1970]] இதழில் அந்தக் குறியீட்டை ஒரு கொடியுடன் இணைத்து வெளியிட்டது.

பச்சை, வெள்ளை என்று மாறி மாறி 13 வண்ணப்பட்டைகளுடன்  அந்தக் கொடி [[யுனைடெட் ஸ்டேட்ஸ் இன் கொடி 

|யுனைடட் ஸ்டேட்ஸ் இன் கொடி]]யைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருந்தது.

[[யுனைடெட் ஸ்டேட்ஸ் இன் கொடி |யுனைடட் ஸ்டேட்ஸ் கொடி]]யின் நட்சத்திரங்கள் உள்ள [[கொடி கலைச்சொல் |பகுதி]] இதில் பச்சையில் [[சுற்றுப்புறவியல் குறியீடு |சுற்றுப்புறவியல் குறியீட்டுடன்]] இருந்தது.



1969 இல் விளம்பர வாசக எழுத்தாளர் [[ஜுலியன் கீனிக் |ஜுலியன் கீநிக் ]]செனட்டர் நெல்சன் இன் அமைப்புக் குழுவில் இருந்தார் மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு "எர்த் டே" என்கிற பெயரை உருவாக்கினார்.

இந்தப் புதிய இயக்கத்தைக் கொண்டாடத் தேர்ந்தடுப்பட்ட நாள் ஏப்ரல் 22, அது கீநிக் இன் பிறந்த நாளாகவும் அமைந்தது. 

"எர்த் டே" "பர்த் டே" என்கிற சந்தம் அமைந்ததால் இந்த பெயர் எளிதாக வந்தது, என்று அவர் கூறினார்.

[2] [3]


1969, நவம்பர் 30 ஆம் தேதி அன்று ஒரு நீண்ட, முதல் பக்க ந்யு யார்க் டைம்ஸ் கட்டுரையில், க்ளேட்வின் ஹில் எழுதியதாவது



"சுற்றுச் சூழல் நெருக்கடி" பற்றிய அதிகரித்து வரும் கவலை, வியட்நாம் போர் பற்றிய மாணவர்களின் அதிருப்தியை மங்கச் செய்து விடும் விதத்தில் நாட்டின் வளாகங்களில் சுழல் போல் வேகமாகப் பரவி வருகிறது .....வியட்நாம் க்காக நடந்த மக்கள் போராட்டங்கள் போன்று சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்காக அடுத்த வசந்த காலத்தில் ஒரு தேசிய நாளை அனுஷ்டிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு வருகிறது, ஒரு நாடு தழுவிய சுற்றுச்சூழல் 'குழு விவாதப் பொருள்' ... செனட்டர் கய்லார்ட் நெல்சன் இன் அலுவலகத்திலிருந்து ஒருங்கிணைத்து செயல்பட திட்டமிடப்பட்டிருக்கிறது....." [4]


செனட்டர் நெல்சன் இந்த நிகழ்ச்சியை நாடு முழுவதும் ஒருங்கிணைக்க [[டெனிஸ் ஹேய்ஸ் |டெனிஸ் ஹேய்ஸ்]] என்பவரை பணியிலும் அமர்த்தினார்.



===திட்ட விரிவாக்கமும் தொடர்ந்த முன்னேற்றமும்

 ===

1970, ஏப்ரல் 22 இன் புவி நாள் நவீன சுற்றுச்சூழல் போராட்டத்தின் துவக்கம் என்று உணர்த்திய நாள்.

ஒரு ஆரோக்கியமான, [[தாக்குப்பிடித்தல் |தாக்குப் பிடிக்கக் கூடிய]] சுற்றுச்சூழலுக்கான குறிக்கோளுடன் ஏறத்தாழ 2 கோடி அமெரிக்கர்கள் பங்கேற்றனர்.



ஹேய்ஸ் ம் அவரது அலுவலர்களும் ஒரு கடலோரத்திலிருந்து மறு கடலோரம் வரையிலுமான மிகப் பெரிய பேரணிகளுக்கு ஏற்பாடு செய்தனர்.

ஆயிரக்கணக்கான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் [[சுற்றுப்புறச்சூழல் சீரழிவு

|சுற்றுச்சூழல் சீரழிவை]] எதிர்த்து போரட்டங்கள் நடத்தின.

[[எண்ணைச் சிதறல்

|எண்ணைச் சிதறல்]]கள், மாசு படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் [[மின் உற்பத்தி நிலையம் |மின்சார உற்பத்திசாலை]]கள், சீர் படுத்தப் படாத கழிவு நீர், நச்சுத் தன்மையுள்ள குப்பைகள், பூச்சிக்கொல்லிகள், [[ஃபிரிவே மற்றும் எக்ஸ்ப்ரெஸ்வே கலகங்கள்

|நெடுஞ்சாலை]]கள், காடுகள் இழப்பு, மற்றும் [[காட்டுப்பகுதிகள் |]]காட்டு விலங்குகள் அழிவு போன்றவை களை எதிர்த்துப் போராடி வந்த குழுக்கள் தம் அனைவரும் பொதுவான மதிப்புகளைப் பகிர்ந்து கொள்பவர்கள் என்பதை திடீரென உணர்ந்து கொண்டனர்.


1990 ஏப்ரல் 22 இலான புவி நாள் 141 நாடுகளில் 20 கோடி மக்களை திரட்டி [[சுற்றுப்புறச்சூழல் பிரச்சினைகளின் பட்டியல்

|சுற்றுச்சூழல் பிரச்சனைகளை]] உலக அரங்க அளவுக்கு உயர்த்தி உலகம் முழுவதும் [[மறுசுழற்சி செய்தல் |மறுசுழற்சி]] முயற்சிகளுக்கு ஒரு மிகப் பெரிய உந்துதல் அளித்து, 1992 இல் ரியோ டி ஜனைரோ வில் ஐக்கிய நாடுகளின் [[பூமி பற்றிய உச்சி மாநாடு

|பூமி சம்பந்தப் பட்ட உயர்மட்ட சந்திப்பு]]க்கு வழி கோலியது.




2000 ஆம் ஆண்டு நெருங்கும் தறுவாயில், உலகம் உஷ்ணமடைதல் மற்றும் [[பச்சை எரிசக்தி |சுத்தமான எரிசக்தி]]யை மையப் படுத்திய மற்றுமொரு செயல் திட்டத்தை தலைமை ஏற்று நடத்த ஹேய்ஸ் ஒப்புக் கொண்டார்.

2000 இன் ஏப்ரல் 22 புவி நாள் முதல் புவி நாளின் கோபாவேசத்துடன் 1990 இன் புவி நாளின் சர்வதேச பொது மக்களின் தீவிர நடவடிக்கையை இணைப்பதாக இருந்தது.

2000 வது வருட புவி நாளுக்கு, போராட்டக் காரர்களை இணைக்க இணையதளம் உதவியாக வந்தது.

ஏப்ரல் 22 வந்து சேர்ந்தபோது, வரலாற்றுச் சாதனையாக 184 நாடுகளின் கோடிக்கணக்கான மக்களை சென்றடைய உலகம் முழுவதும் 5000 சுற்றுச்சூழல் குழுக்கள் கூடி விட்டனர்.

நிகழ்ச்சிகள் வேறுபட்டிருந்தன: உதாரணமாக ஒரு [[பேசும் முரசு |பேசும் முரசு]] தொடர் ஆஃப்ரிகாவின் [[காபோன் |காபோன்]] இல் கிராமம் கிராமமாகச் சென்றது மற்றும் லட்சக்கணக்கான மக்கள் யு எஸ் ஏ வின் வாஷிங்டன் டி சி யின் [[நேஷனல் மால் |நேஷனல் மால்]] இல் கூடியது.


ஏறத்தாழ 100 கோடி மக்கள், உக்ரைன் இன் [[கியவ் |கியவ்]], வெனிசுவேலா வின் [[கேரகாஸ் |கேரகாஸ்]], [[துவாலு

|துவாலு]], பிலிப்பைன்ஸ் இன் [[மணிலா |மணிலா]], [[டோகோ |டோகோ]], ஸ்பெயின் இன் [[மாட்ரிட் |மாட்ரிட்]], லண்டன் மற்றும் ந்யு யார்க் போன்ற ஆயிரக்கணக்கான இடங்களில் நடவடிக்கைகளில் பங்கேற்ற 2007 இன் புவி நாள், இன்று வரையில் நடந்த மிகப் பெரிய புவி நாட்களுள் ஒன்று.

[மேற்கோள் தேவை]


==புவி நாள் கூட்டமைப்பு

== 1970 இன் முதல் புவி நாள் நிர்வாகிகளால், சுற்றுச்சூழல் குடியுரிமை மற்றும் வருடம் பூராவும் அதிகரிக்கும் உள்நாட்டு மற்றும் உலகம் தழுவிய நடவடிக்கையை ஊக்கப்படுத்த, [[புவி நாள் கூட்டமைப்பு |புவி நாள் கூட்டமைப்பு]] ஏற்படுத்தப் பட்டது.

புவி நாள் கூட்டமைப்பு மூலமாக போராட்டக்காரர்கள் உள்ளூர், உள்நாடு மற்றும் உலக அளவிலான கொள்கை மாற்றங்களை தெரிந்து கொள்ள முடியும்.

சர்வதேச கூட்டமைப்பு 174 நாடுகளில் 17000 அமைப்புகளை சென்றடைகிறது, உள்நாட்டு செயல் திட்டம் 5000 குழுக்களையும் 25000 க்கும் மேலான பயிற்சியாளர்களையும் வருடம் பூராவும் லட்சக்கணக்கான சமூக முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறது.

[5]


==இரவும் பகலும் சமமான புவி நாளின் வரலாறு

== இரவும் பகலும் சமமான புவி நாள், வானியல் படி [[வடகோளப்பகுதி |வடகோளப் பகுதி]]யின் [[வசந்த காலம் (பருவம்) |மத்திய வசந்த காலத்தின்]] மற்றும் [[தென்கோளப் பகுதி |தென் கோளத்தின்]] [[இலையுதிர்காலம் |மத்திய இலையுதிர் காலத்தின்]], துல்லியமான தருணத்தை குறிக்கும் விதமாக [[இரவும் பகலும் சமமான நாள்

|மார்ச் சின் இரவும் பகலும் சமமான நாளான]] [[மார்ச் 20

|மார்ச் 20]] ஆம் தேதி வாக்கில் கொண்டாடப் படுகிறது.

வானியல் படி, [[இரவும் பகலும் சமமான நாள்

|இரவும் பகலும் சமமான நாள்]] என்பது நேரத்தின், சூரியனின் மையப் பகுதி பூ மத்திய ரேகையின் நேர் "உச்சியில்" ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 மற்றும் செப்டம்பர் 23 தேதி வாக்கில் அமைகின்ற நிகழ்வின் அந்தக் குறிப்பிட்ட தருணம் (ஒரு முழு நாள் அல்ல).

பெரும்பாலான கலாச்சாரங்களில் [[இரவும் பகலும் சமமான நாள் 

|ஈக்வினாக்ஸ்]] களும் [[தட்சிணாயணம் |சோல்ஸ்டிஸ்]] களும் (உத்தராயணம், தட்சிணாயணம்) பருவ காலங்களைத் துவக்குகிற அல்லது பிரிப்பவைகளாக பிரிப்பவைகளாகக் கருதப் படுகின்றன.


டென்வர், கொலோரேடோ, யுஎஸ்ஏ இல் ஜான் மகொநெல் தனது வீட்டிற்கு முன்பு, தான் உருவாக்கிய புவிக் கொடியுடன்.


[6][[ஜான் மகொநெல் (அமைதிக்காகப் போராடுபவர்) |ஜான் மகொநெல்]] 1969 இல் நடந்த சுற்றுச்சூழல் பற்றிய யுனெஸ்கோ மாநாட்டில் "எர்த் டே" எனப்படும் உலகம் தழுவிய விடுமுறை என்கிற எண்ணத்தை முதலில் வெளியிட்டார்.


[[1970



|1970 ]][[மார்ச் 21


| மார்ச் 21 ]]அன்று சான் பிரான்சிஸ்கோ நகர மேயர் [[ஜோஸப் ஆலியோடோ |ஜோஸப் ஆலியோடோ]] வால் முதல் புவி நாள் [[பிரகடனம் |பிரகடனம்]] வெளியிடப்பட்டது.

சான் பிரான்சிஸ்கோ, டேவிஸ் இல், மற்றும் பல நகரங்களில் வெவ்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள், மற்றும் கலிபோர்னியாவில் பல-நாள் தெரு விருந்து நடத்தப் பட்டன.

யுஎன் பொதுச் செயலாளர் [[யு தாண்ட்

|யு தாண்ட்]] மகொநெல் லின் இந்த வருடாந்திர நிகழ்ச்யை கொண்டாடும் உலக முயற்சியை ஆதரித்தார், [[1971

|1971]], [[பெப்ரவரி 26

|பெப்ரவரி 26]] அன்று, இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் ஒரு பிரகடனத்தில் கையெழுத்து இட்டு விட்டு, கூறினார் :


நமது அழகான [[விண்வெளிக் கப்பல் பூமி |விண்வெளிக் கப்பல் பூமி ]] தனது வெதுவெதுப்பான, மென்மையான, உயிரோட்டமுள்ள வாழ்வினங்களுடன் குளிர்ந்த விண்வெளியில் சுற்றிச் சுழன்று கொண்டே இருக்க இனி அமைதியான, உற்சாகமான புவி நாட்கள் மட்டுமே வர வேண்டும். [7]


1972 உத்தராயணம் இரவும் பகலும் சமமான மார்ச் புவி நாளை பொதுச் செயலாளர் [[கர்ட் வால்ட்ஹைம் |வால்ட்ஹைம்]] இது போன்ற சடங்குகளுடன் அனுஷ்டித்தார், அந்த மார்ச் உத்தராயனத்திலிருந்து ஐக்கிய நாடுகளின் புவி நாள் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் தொடர்கின்றன (ஐக்கிய நாடுகள் ஏப்ரல் 22 உலகம் தழுவிய நிகழ்ச்சியின் நிர்வாகிகளுடன் இணைந்தும் பணியாற்றுகிறது).

[[மார்கரெட் மீட் |மார்கரெட் மீட்]] உத்தராயணப் புவி நாளுக்கு தனது ஆதரவை அளித்தார் மற்றும் 1978 இல் இவ்வாறு அறிவித்தார்:


"புவி நாள் என்பது எல்லா தேசீய எல்லைகளையும் கடந்த, அதே சமயம் எல்லா பூகோள ஒருமைப்பாடுகளையும் பாதுகாத்து, மலைகளையும், கடல்களையும், கால இறுக்கங்களையும் கடந்து அதே சமயம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரையும் இணைக்கும் ஒரு ஒப்பந்தம், இயற்கையின் இசைவை பாதுகாக்க அர்ப்பணித்துக் கொண்டு, அதே சமயம் கால அளவீடும் விண்வெளி வழியே உடனடி தொடர்பு, மற்றும் தொழில் நுட்பத்தின் வெற்றிகளையும் எடுத்துக்கொண்டு செயல் படும் முதல் புனித நாள்.
புவி நாள் வானவியல் விநோதங்களை ஒரு புதிய வழியில் நோக்குகிறது - அது ஒரு மிகப் பழைமையான வழியும் கூட - வசந்த கால உத்தராயணம், சூரியன் பூ மத்திய ரேகையைக் கடக்கும் நேரம், பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு, பகல் நேரங்கள் சமமாக இருக்கும் தருணத்தை எடுத்துக் கொள்கிறது. இதை குறியாக வைத்துத்தான் வருடாந்திர அட்டவணையில் புவி நாள் எந்த ஒரு வட்டார அல்லது பிரித்து வைக்கக் கூடிய குறியீடுகள், எந்த ஒரு உண்மையின் கூற்று அல்லது ஒரு வித வாழ்க்கை மற்றதை விட உயர்ந்தது என்கிற எந்த ஒரு தத்துவத்தையும் பற்றிக் கொள்ளவில்லை. ஆனால் மார்ச் உத்தராயணத்தை தேர்ந்தெடுத்தது பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியை, கோள்களை கவனத்துடன் நோக்குதல் சாத்தியம் ஆக்கியிருக்கிறது , விண் வெளியிலிருந்து பூமியைப் பார்த்தால் கிடைக்கக்கூடிய தோற்றத்தில் அமைந்த ஒரு கொடி பொருத்தமானது." [8]

உத்தராயணத்தின் தருணத்தில், ஜப்பானால் ஐக்கிய நாடுகளுக்கு நன்கொடையாகத் தரப்பட்ட [[ஜப்பானிய அமைதி மணி |ஜப்பானிய அமைதி மணி]]யை ஒலித்து புவி நாள் அனுஷ்டிப்பது மரபு.

யுஎன் இல் கொண்டாட்டங்கள் நடக்கும் அதே சமயத்தில்[9] இந்த வருடங்களில் உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் நடந்திருக்கின்றன. 2008 மார்ச் 20 அன்று ஐக்கிய நாடுகளின் சடங்குகளைத் தவிர ந்யுஸிலாந்து இல் மற்றும் கலிபோர்னியா, வியன்னா, பாரிஸ், லிதுவேனியா, டோக்கியோ மற்றும் பல இடங்களில் மணி அடித்து சடங்குகள் நடத்தப் பட்டன. உத்தராயணப் புவி நாள் யுஎன் இல் [10]எர்த் சொசைட்டி பௌண்டேஷன் ஆல் ஏற்பாடு செய்யப் படுகிறது.



==ஏப்ரல் 22 அனுஷ்டிப்புகள் ==

===வளர்ந்து வரும் சுற்றுப் புறவியல் தீவிர நடவடிக்கை 1970 புவி நாளுக்கு முன்பு

[தொகு] =

1960 கள் சுற்றுப் புறவியலுக்கு கோட்பாடு ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும், யூ எஸ் ஸில் மிகவும் சுறுசுறுப்பான காலம். 1960 களின் மத்தியில் தான் எல்லாவற்றையும் கருத்தில் கொண்ட [[வைல்டர்நஸ் ஆக்ட்

|வைல்டர்நஸ் ஆக்ட்]] ஐ காங்கிரஸ் நிறைவேற்றியது, மற்றும் உச்ச நீதி மன்ற நீதிபதி [[வில்லியம் ஓ.டக்லஸ் |வில்லியம் ஓ.டக்ளஸ்]] "மரங்களுக்காக யார் பேசுகிறார்கள் ?" என்று வினவினார்.

[[நஸ்ஸாவ் கௌன்டி, ந்யு யார்க்    

|ந்யு யார்க் இன் நசாவ் கௌன்ட்டி]] யில் நடந்த 1960 க்கு முந்தைய [[டிடிடீ |டிடிடீ]] க்கு எதிரான அடித்தள போராட்டம், [[ராகேல் கார்சன் |ராக்கேல் கார்சன்]] தனது அதிக அளவு விற்பனையான [[சைலென்ட் ஸ்ப்ரிங் |சைலன்ட் ஸ்ப்ரிங்]] (1962) ஐ எழுதுவதற்கு உந்துதலாக அமைந்தது.



1970 இல் ரால்ஃப் நாடர் [[உயிரினங்களுக்கு இடையே உள்ள தொடர்பு மற்றும் உயிரினங்கள் மற்றும் சுழ்நிலை இவைகளுக்கு உள்ள தொடர்பு பற்றிய அறிவியல்|சுற்றுப்புறவியலின்]] முக்கியத்துவம் பற்றிப் பேச ஆரம்பித்தார்.



===புவி நாள் 1970

[தொகு] =

கய்லார்ட் நெல்சன்

பரவலான சுற்றுச்சூழல் சீரழிவுக்கு பதிலளிக்கும் விதத்தில் விஸ்கான்சின் லிருந்து வரும் யுனைடெட் ஸ்டேட்ஸ் இன் ஒரு செனட்டர் [[கய்லார்ட் நெல்சன் |கய்லார்ட் நெல்சன்]], சுற்றுச்சூழல் [[குழு விவாதப்பொருள் |குழு விவாதப்பொருள்]] அல்லது [[1970

|1970]], [[ஏப்ரல் 22

|ஏப்ரல் 22]] அன்று நடைபெற இருக்கிற புவி நாளுக்கு அழைப்பு விடுத்தார்.

அந்த வருடம் 2 கோடிக்கும் மேலான மக்கள் பங்கேற்றனர், மற்றும் தற்போது புவி நாள் ஒவ்வொரு வருடமும் [[ஏப்ரல் 22 |ஏப்ரல் 22]] அன்று [மேற்கோள் தேவை]50 கோடி மக்களாலும் 175 நாடுகளின் தேசிய அரசாங்கங்களாலும் கொண்டாடப்படுகிறது.



ஒரு சுற்றுச்சூழல் போராட்டக்காரரான செனட்டர் நெல்சன், இந்தக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வதில் ஒரு முக்கிய பங்காற்றினார், சுற்றுச்சூழலுக்கான ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு பொது மக்கள் செல்வாக்குள்ள அரசியல் ஆதரவு உண்டு என்று அவர் நிரூபிக்க விரும்பினார்.

அந்தக் காலத்தில் மிகுந்த பலனளித்த [[வியட்னாம் போர் எதிர்ப்பு போராட்டங்கள் |வியட்நாம் போர் எதிர்ப்புப் போராட்டங்களைப்]] பின்பற்றி இதை அமைத்துக் கொண்டார்.

[11]புவி நாள் என்கிற கருத்து முதன் முறையாக ஜேஃஎப்கே க்கு[[ஃபிரெட் டட்டன் | ஃபிரெட் டட்டன் ]]ஆல் எழுதப்பட்ட ஒரு அலுவலகக் குறிப்பில் முன்மொழியப்பட்டது.


[12]


கலிஃபோர்னியா கம்யுனிட்டி என்வைரன்மெண்டல் கௌன்சில் இன் சான்டா பார்பரா கூற்றுப்படி:


1969 இல் நமது கடலோரத்திற்கு அப்பால் ஏற்பட்ட [[1969 சான்டா பார்பாராவின் எண்ணைச் சிதறல் |பயங்கரமான எண்ணெய் சிதறலுக்குப்]] பிறகு அவர் சான்டா பார்பரா வுக்கு மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு தான் செனட்டர் கய்லார்ட் நெல்சன் ஆல் புவி நாள் என்கிற திட்டம் உருப்பெற்றது என்று கதை போகிறது. தான் கண்டதின் மூலம் மிகவும் கொதிப்படைந்த அவர் வாஷிங்டன் க்கு திரும்பிச் சென்றார், பூமியைக் கொண்டாடுவதற்கு ஏப்ரல் 22 ஐ ஒரு தேசிய நாளாக அறிவிக்கும் ஒரு மசோதாவை சமர்ப்பித்தார். [13]

டெனிஸ் ஹேய்ஸ்


செனட்டர் நெல்சன் இந்த நடவடிக்கைகளுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளராக ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் ஒரு பட்டதாரி மாணவரான [[டெனிஸ் ஹேய்ஸ்

|டெனிஸ் ஹேய்ஸ்]] ஐத் தேர்ந்தெடுத்தார்.

புவி நாள் "பாரம்பரிய அரசியல் செயல் முறையை ஒதுக்கித் தள்ள வேண்டும்" என்று தான் விரும்புவதாக ஹேய்ஸ் கூறினார்.


[14][[கேரெட் டுபெல் |காரெட் டுபெல்]] சுற்றுச்சூழலுக்கான குழு விவாதப்பொருள் பற்றிய முதல் விளக்க வழிகாட்டி, [[சுற்றுப்புறச்சூழலுக்கானகையேடு |தி என்வைரன்மெண்டல் ஹேன்ட்புக்]] ஐ ஒழுங்குபடுத்தி தொகுத்தார்.

அதன் குறியீடு பச்சை கிரேக்க எழுத்து [[தீட்டா |தீட்டா]], "இறந்து போன தீட்டா".



இந்த நிகழ்ச்சிக்கான நிர்வாகிகளில் ஒருவர் சொன்னார்:


"ஒரு மிகப்பெரிய அளவிலான ஒட்டு மொத்தமான பொது நலன் மீதும், பல வகையான சுற்றுச்சூழல் நிகழ்ச்சிகள் மீதும் அவைகள் தம்மிடையேயான பரஸ்பர உறவுகளிலிருந்து எடுத்துக்கொள்ளும் விதமாக, மற்றும் இவை எல்லாவற்றையும் ஒரே சீரான ஒத்துப் போகின்ற சித்திரமாக, தவறான பாதையில் விரைந்து போய்க் கொண்டிருக்கும், தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி விடப்படவேண்டிய, ஒரு சமுதாயத்தின் ஒரு சித்திரமாக, பொது மக்களைப் பார்க்க வைப்பதில் நாங்கள் கவனம் செலுத்தப் போகிறோம்.

"இது ஒரு மிகப்பெரிய விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன். தற்போது எங்கள் வசம் சுமார் 12000 உயர்நிலைப் பள்ளிகளிலும், 2000 கல்லூரிகளிலும் பணிபுரிந்து வரும் குழுக்களும், மற்றும் சில ஆயிரம் மற்ற சமுதாயக் குழுக்களும் உள்ளன. எப்படியோ பங்கேற்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை பல லட்சங்களில் இருக்கும் என்று சொல்வது பாதுகாப்பானது என்று நினைக்கிறேன்." [15]

நாடு தழுவிய நிகழ்ச்சியில் வியட்னாம் போர் எதிர்ப்பும் நிகழ்ச்சிநிரலில் இருந்தது, ஆனால் இது சுற்றுச்சூழல் மையக் கருத்திலிருந்து கவனத்தை திசை திருப்பும் என்று கருதப்பட்டது.

வாஷிங்டன் டி சி யில் நடந்த நிகழ்ச்சியில் [[பீட் சீகர் |பீட் சீகர்]] ஒரு முக்கியமான பேச்சாளர் மற்றும் அரங்க காட்சியாளர். [[பால் ந்யுமன் |பால் ந்யுமன்]] மற்றும் [[அலி மக்க்ராவ் |அலி மக்க்ராவ்]], ந்யு யார்க் நகரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


[16]


இந்த நிகழ்ச்சியை எதிர்த்த மிகவும் குறிப்பிடத்தக்க அமைப்பு, [[டாட்டர்ஸ் ஆப் தி அமெரிக்கன் ரேவோலுஷன்

|டாட்டர்ஸ் ஆஃப் தி அமெரிக்கன் ரேவோல்யுஷன்]].



===புவி நாள் 1970 இன் விளைவுகள்


===
கலிஃபோர்னியா வின் சான் டைகோ வில் உள்ள சான் டைகோ சிட்டி காலேஜில் புவி நாள் 2007.

யுனைடெட் ஸ்டேட்ஸ் மற்றும் உலகெங்கிலும் புவி நாளின் பிராபல்யம் நிரூபணமாகியது.

முதல் புவி நாள் அன்று யுனைடெட் ஸ்டேட்ஸ் பூராவும் இரண்டாயிரம் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் சுமார் பத்தாயிரம் ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் நூற்றுக்கணக்கான சமுதாயங்களின் பங்கேற்பாளர்களும், கொண்டாட்டக்காரர்களும் இருந்தனர்.

மிக முக்கியமாக, இது "சுற்றுச்சூழல் சீர்த்திருத்தலுக்கு ஆதரவான அமைதிப் போராட்டங்களுக்கு 2 கோடி அமெரிக்கர்களை வசந்தகால சூரிய ஒளிக்கு இழுத்து வந்தது."

[17]


அந்த புவி நாள் "வெற்றிக்கு" [[அடித்தள மக்கள் |அடித்தள மக்களின்]] தன்னிச்சையான பதில் தான் காரணம் என்று செனட்டர் நெல்சன் கூறினார்.

2 கோடி போராட்டக்காரர்களும் ஆயிரக்கணக்கான பள்ளிகளும் உள்ளூர் சமுதாயங்களும் பங்கேற்றன.

[18]முதல் புவி நாள், சுற்றுச்சூழலுக்காக [[சட்டம் இயற்றுதல்

|சட்டம் இயற்றுதல்]] ஒரு கணிசமான, நீடித்து நிற்கக் கூடிய மக்கள் ஆதரவைப் பெற்றுத் தரும் என்று யூ.எஸ்.அரசியல்வாதிகளை உணரச்செய்திருப்பதாக அவர் நேரிடையாகக் குறிப்பிட்டார். 1970 இன் புவி நாள் காரணமாக காங்கிரஸ் ஆல், க்ளீன் ஏர் ஆக்ட், காட்டு நிலங்களும் [[கடல் |கடலும்]], மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் என்விரோன்மெண்டல் ப்ரோடேக்ஷன் ஏஜென்சியை உருவாக்கும் பல முக்கியமான சட்டங்கள் இயற்றப் பட்டன. [19]


அது தற்சமயம், லாப நோக்கமில்லாத [[புவி நாள் கூட்டமைப்பு |எர்த் டே நெட்வர்க்]] ஆல் ஒருங்கிணைக்கப்பட்டு 175 நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகிறது, அந்த நெட்வர்க் இன் கூற்றுப்படி புவி நாள் இப்போது "ஒவ்வொரு வருடமும் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் கொண்டாடப்படுகிற, உலகத்தின் மிகப் பெரிய மதச் சார்பற்ற விடுமுறை நாளாகும்."


[20]சுற்றுச்சூழல் குழுக்கள் புவி நாளை மனித நடத்தையை மாற்றி நிர்வாகக் கொள்கையில் மாறுதல்களைத் தூண்டும் ஒரு செயல்படும் நாளாக ஆக்க முயன்று வருகின்றன.


[19]


===ஏப்ரல் 22 இன் முக்கியத்துவம்

[தொகு] =

  • சுற்றுச்சூழல் பற்றிய குழு விவாதப்பொருளில் கல்லூரி வளாகங்களின் பங்கேற்பை அதிகப்படுத்தும் நாளாக இருக்க வேண்டும் என்று எண்ணி இந்த நாளை செனட்டர் நெல்சன் தேர்ந்தெடுத்தார். இதற்கு ஏப்ரல் 19 -25 இன் வாரம் தான் சிறந்தது என அவர் முடிவு செய்தார்.


இது பரீட்சைகளின் போது அல்லது வசந்த கால விடுமுறைகளில் வரவில்லை, மத சம்பந்தப்பட்ட ஈஸ்டர் அல்லது பாஸ்ஓவர் விடுமுறைகளுடன் மோதவில்லை, மேலும் வசந்த காலத்தின் தாமதமான பகுதி என்பதால் சீதோஷ்ண நிலையும் சௌகரியமாக உள்ளது.

வகுப்பில் அதிக அளவு மாணவர்கள் இருக்கக்கூடும், வார மத்தியில் மற்ற நிகழ்ச்சிகளுடன் குறைவான போட்டியே இருக்கும், ஆகவேதான் அவர் ஏப்ரல் 22, புதன் கிழமையைத் தேர்ந்தெடுத்தார். 

லெனினின் 100 வது பிறந்த நாளை வேண்டுமென்றே தான் தேர்ந்தெடுத்தீர்களா என்று கேட்டதற்கு, நெல்சன் உலகத்தில் 370 கோடி மக்களும் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் ஒரு கோடி மக்களின் பிறந்த நாள் என்று விளக்கமளித்தார்.


"எந்த ஒரு நாளிலும் நிறைய நல்ல மற்றும் கெட்ட மனிதர்கள் பிறக்கிறார்கள்" என்றார்.

"உலகத்தின் முதல் சுற்றுச்சூழல்வாதி என்று பலரால் கருதப்படும் [[அசிசி யின் செயின்ட் பிரான்சிஸ் |அசிசி ஐச் சேர்ந்த செயின்ட் பிரான்சிஸ்]] ஏப்ரல் 22 அன்று பிறந்தவர் தான்."

[21]

  • [[ஏப்ரல் 21

|ஏப்ரல் 21]] [[ஸியெர்ரா க்ளப் |ஸியெர்ரா க்ளப்]] ஐ நிறுவிய [[ஜான் முயிர் |ஜான் முயிர்]] இன் பிறந்த நாள்.

[மேற்கோள் தேவை]ஏப்ரல் 22 தான் முயிர் இன் பிறந்த நாள் என்று நினைத்த அதன் நிர்வாகிகளுக்கு இது தோன்றாமல் போகவில்லை.


  • [[1970

|1970 ]] [[ஏப்ரல் 22 |ஏப்ரல் 22]] [[விளாடிமிர் லெனின் |விளாடிமிர் லெனின்]] இன் 100 வது பிறந்த நாள். அந்த நாள் ஒன்றும் தற்செயலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் அல்ல உண்மை என்னவென்றால் அது "ஒரு கம்யுனிஸ்ட் தந்திரம்" என்று சிலர் சந்தேகப்படுவதாக டைம் எழுதியது. மேலும் "அமெரிக்க குழந்தைகளை தங்களுக்கு வசதியான ஒரு சுற்றுச்சூழலில் வாழ வைப்பது என்று நாசகார சக்திகள் திட்டம் போடுகிறார்கள்" என்று[[டாட்டர்ஸ் ஆப் தி அமெரிக்கன் ரேவோலுஷன் |டாட்டர்ஸ் ஆப் தி அமெரிக்கன் ரேவோலுஷன்]] உறுப்பினர் ஒருவரை மேற்கோள் காட்டி எழுதியது.


" [14]யு எஸ் ஸின் ஃபெடரல் ப்யுரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனின் டைரக்டர் [[ஜே.எட்கர் ஹூவர் |ஜே.எட்கர் ஹூவர்]] க்கு லெனின் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்;1970 போராட்டங்களின் போது ஃஎப்பிஐ வேவு பார்த்ததாக சொல்லப்பட்டது.


[22]லெனின் எப்போதுமே ஒரு சுற்றுச்சூழல்வாதியாக அறியப்பட்டவர் அல்லர் என்றபோதிலும், லெனின் இன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத்தான் அந்த நாள் தேர்ந்தடுக்கப்பட்டது என்கிற எண்ணம் [23][24]சில இடங்களில் இன்னும் நிலவுகிறது. ஆரம்ப கால ஏற்பாடுகள் நடந்த நேரத்தில் ஏப்ரல் 22 ஐத் தேர்வு செய்ய சில தீவிர இடதுசாரிக் குழுக்கள் நெல்சன் மீது "செல்வாக்கைப் பயன்படுத்தியதாக" கூறியிருக்கிறார்கள், ஆனால் இது அவர் வேண்டுமென்றே எடுத்த முடிவாகத் தோன்றவில்லை.


  • [[ஏப்ரல் 22

|ஏப்ரல் 22 ]] என்பது 1872 இல் துவங்கப்பட்ட ஒரு தேசிய மரம்-நடும் விடுமுறையான [[ஆர்போர் டே |ஆர்போர் டே]] யின் நிறுவனர் [[ஜுலியஸ் ஸ்டர்லிங் மோர்ட்டன் |ஜுலியஸ் ஸ்டெர்லிங் மோர்ட்டன்]] இன் பிறந்த நாளும் ஆகும்.

ஆர்போர் டே 1885 இல் நெப்ராஸ்கா வில் ஏப்ரல் 22 அன்று நிரந்தரமாகக் கொண்டாடப்படுகிற ஒரு சட்டப்பூர்வமான விடுமுறை நாள் ஆனது. நேஷனல் ஆர்போர் டே ஃபௌண்டஷனின் கூற்றுப்படி "அரசாங்க அனுஷ்டிப்புகளுக்கு மிகவும் பொதுவான நாள் ஏப்ரல் இன் கடைசி வெள்ளிக்கிழமை தான் ... ஆனால் பல அரசு ஆர்போர் நாட்கள் மரம் நடுவதற்கேற்ற தட்பவெப்ப நிலைக்கு ஒத்துப்போகிற சமயங்களில் வருகின்றன."

[25]துவங்கப்பட்ட நெப்ராஸ்கா வைத் தவிர, மிகவும் பரவலாகக் கொண்டாடப்படுகிற புவி நாளால் இது பெரும்பாலும் மங்கலடிக்கப்பட்டிருக்கிறது.



===புவி வாரம்


[தொகு] =


பல நகரங்கள் புவிநாள் அனுஷ்டிப்பு நிகழ்ச்சி அட்டவணையை வழக்கமாக [[ஏப்ரல் 16

|ஏப்ரல் 16 ]]இல் தொடங்கி ஏப்ரல் 22, புவிநாள் அன்று முடியும்படி ஒரு முழு வாரத்திற்கும் நீட்டிக்கின்றன.

[26]இந்த நிகழ்ச்சிகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் கூடிய அதிகமான மறுசுழற்சி, செம்மையான எரிபொருள்-செயல்திறன், மற்றும் கழித்துக்கட்ட வேண்டிய பொருட்களைக் குறைத்தல் உள்ளிட்ட நடத்தைகளை ஊக்குவிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டவை. [27]


ஏப்ரல் 22 ஆனுவல் அயோவா ஹாக் "வர்ச்சுவல் க்ரூஸ்" நாளாக நீடிக்கிறது.

உலகெங்கிலும் பல லட்சம் மக்களால் கலந்துகொள்ளப்படும் நாளாக.



===புவி நாள் சுற்றுப்புறவியல் கொடி

[தொகு] =

பிளேக்ஸ் ஆஃப் தி வேர்ல்ட் இன் கூற்றுப்படி, [[சுற்றுப்புறவியல் கொடி (அமெரிக்க) |சுற்றுப்புறவியல் கொடி]], [[கேலிச்சித்திரக்காரர் |கேலிச்சித்திரக்காரர்]] [[ரான் கோப்

|ரான் கோப்]] ஆல் உருவாக்கப்பட்டது,

சுற்றுப்புறவியல் கொடி தீட்டா உடன்

[[லாஸ் ஏஞ்செலீஸ் ஃப்ரீ பிரஸ்

|லாஸ் ஏஞ்செலீஸ் ஃப்ரீ பிரஸ்]] இல் [[1969


|1969]] [[நவம்பர் 7 வது நாள் |நவம்பர் 7 ஆம் நாள்]] பிரசுரிக்கப்பட்டது, பிறகு பொதுச் சொத்தாக மக்கள் மத்தியில் வைக்கப்பட்டது. அந்தக் குறியீடு முறையே "என்விரோன்மேன்ட்" மற்றும் "ஆர்காநிசம்" என்கிற வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்ட ஆங்கில எழுத்துக்கள் "E" மற்றும் "O" வின் ஒரு ஒருங்கிணைப்பு.


பச்சை, வெள்ளை என்று மாறி மாறி 13 வண்ணப்பட்டைகளுடன் அந்தக் கொடி {0}யுனைடட் ஸ்டேட்ஸ் இன் கொடி{/0}யைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருந்தது.


இதன் [[கேன்டன் (ஹெரால்ட்ரி)

|கேன்டன்]] பகுதி பச்சையில் மஞ்சள் [[தீட்டா |தீட்டா]].

பின்னாளைய கொடிகள் தீட்டாவை வரலாற்றுப் பயன் வகையில் ஒரு  எச்சரிக்கை குறியீடாக அல்லது [[அமைதிக் குறியீடு 

|அமைதிக் குறியீடாக]]ப் பயன்படுத்தின.

தீட்டா பின் நாட்களில் புவி நாளுடன் சம்பந்தப்பட்டதாகி விட்டது.



[[பெட்சி போஸ் |பெட்சி வோகெல்]], ஒரு 16 வயது உயர்நிலைப் பள்ளி மாணவி, வித்தியாசமான பரிசுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்ட ஒரு சுற்றுச்சூழல் கொள்கைப் பரப்பாளர் மற்றும் சமுதாயப் போராளி, முதல் புவி நாளைக் கொண்டாடும் பொருட்டு, ஒரு 6-foot (1.8 m)[41]4 x பச்சை மற்றும் வெள்ளை "தீட்டா" சுற்றுப்புறவியல் கொடியை உருவாக்கினார். [[ஸ்ரேவ்போர்ட், லுயிசியானா

|லுயிசியானா வின் ஸ்ரேவ்போர்ட்]] இல் உள்ள [[சி.ஈ.பைர்ட் உயர்நிலைப் பள்ளி

|சி.ஈ.பைர்ட் உயர்நிலைப் பள்ளி]]யில் அந்தக் கொடியைப் பறக்கவிட ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்ட வோகெல், [[லுயிசியானா மாநில சட்டமன்றம் |லுயிசியானா மாநில சட்டமன்றம்]] மற்றும் [[லுயிசியானா வின் ஆளுநர்களின் பட்டியல் |லுயிசியானா ஆளுநர்]] [[ஜான் மகேய்த்தன்

|ஜான் மகேய்த்தன்]] ஐ அணுகி, [மேற்கோள் தேவை]புவி நாள் அன்று பறக்கவிட சரியான நேரத்தில் அதிகாரம் பெற்றார்.




===புவி நாளைப் பற்றிய விமர்சனங்கள்



[தொகு] =

படிமம்:Earth Day Canada logo.svg
புவி நாள் கனடா நாட்டு சின்னம்

சில சுற்றுப்புறச்சூழல்வாதிகள், குறிப்பாக [[ஒளிரும் பச்சை சுற்றுப்புரச்சூழலிசம் |ஒளிரும் பச்சை சுற்றுப்புரச்சூழலிசம்]] முகாமைச் சேர்ந்தவர்கள் புவி நாளை விமர்சிக்கிறார்கள்.

புவி நாள் என்பது தாக்குப் பிடிக்கக்கூடிய சுற்றுப்புறச்சூழல்வாதம் ஒதுக்கப்பட்டுவிட்டதற்கான குறியீடாக மாறி விட்டிருக்கிறது, இந்தக் கொண்டாட்டங்களால் மட்டும் இனிப் பயனேதும் இல்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.


[28]


2009 மே 5 அன்று [[தி வாஷிங்டன் டைம்ஸ் |தி வாஷிங்டன் டைம்ஸ்]] இல் வந்த ஒரு தலையங்கம் [[ஆர்போர் டே |ஆர்போர் டே]] ஐ புவி நாளுடன் ஒப்பிட்டது, ஆர்போர் டே என்பது ஒரு மகிழ்ச்சிகரமான, அரசியல்-கலப்பில்லாத மரங்களின் கொண்டாட்டம், ஆனால் புவி நாள் என்பதோ ஒரு நம்பிக்கையற்ற, மனிதர்களை ஒரு எதிர்மறை ஒளியில் சித்தரிக்கும் அரசியல் சித்தாந்தம் என்றது.

[29]


[தொகு] கூடுதல் பார்வைக்கு

  • [[மருந்துத் துறையினர் புவி நாள் கொண்டாடுகின்றனர்

|மருந்துத் துறையினர் புவி நாளைக் கொண்டாடுகின்றனர்]]


  • [[பூமி சாசனம்

|பூமி சாசனம் ]]


  • [[புவி நாள் ஞாயிற்றுக்கிழமை

|புவி நாள் ஞாயிற்றுக்கிழமை ]]


  • [[புவிக் கொடி

|புவிக் கொடி ]]

  • [[புவி கடிகாரம்

|புவி கடிகாரம் ]]


  • [[ஈடே

|ஈடே]]

  • [[கிரீன் ஆப்பிள் ம்யூசிக் & ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல்

|கிரீன் ஆப்பிள் ம்யூசிக் & ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல்]] (GAMAF)


  • [[கிரீன் ஆஃபீஸ் வீக்

|கிரீன் ஆஃபீஸ் வீக் ]]


  • [[சுற்றுப்புறச்சூழலிய தேதிகளின் பட்டியல்

|சுற்றுப்புறச்சூழலிய தேதிகளின் பட்டியல்]]


  • [[நேஷனல் கிரீன் வீக்

|நேஷனல் கிரீன் வீக்]]

  • [[ஓசோன் ஆக்ஷன் டே

|ஓசோன் ஆக்ஷன் டே]]


  • [[ப்ரோசெஷன் ஆப் தி ஸ்பீஷஸ்

|ப்ரோசெஷன் ஆப் தி ஸ்பீஷஸ்]]


  • [[சன்-எர்த் டே

|சன்-எர்த் டே ]]


  • [[ஸஸ்டேய்னபில்

லிவிங் பெஸ்டிவல் |ஸஸ்டேய்னபில் லிவிங் பெஸ்டிவல் ]]


  • [[வேர்ல்ட் என்வைரோன்மேன்ட் டே

|வேர்ல்ட் என்வைரோன்மேன்ட் டே ]]


  • [[வேர்ல்ட் பார்ட்டி டே

|வேர்ல்ட் பார்ட்டி டே]]



வார்ப்புரு:Portalpar


[தொகு] குறிப்புகள்

  1. Congressional Record, July 18, 2005, Section 22
  2. This American Life, Episode 383, [1]"Origin Story"
  3. Statement by Paul Leventhal on the 25th Anniversary of the Nuclear Control Institute, 6/21/2006 [2]http://www.nci.org/06nci/06/NCI25thAnniversary.htm
  4. 'Environmental Crisis' May Eclipse Vietnam as College Issue, New York Times, 11/30/1969
  5. "Earth Day :: Cleaning Up Our Planet" Kidzworld.com. Retrieved on 2009-03-25.
  6. "EarthSite"
  7. "2004 Earth Day" United Nations "Cyberschoolbus".
  8. Margaret Mead, "Earth Day," EPA Journal, March 1978.
  9. "Japanese Peace Bell" United Nations "Cyberschoolbus". Accessed [[ஏப்ரல் 25 |April 25]] 2006
  10. [http://www.earthsocietyfoundation.org "Earth Society Foundation" ]
  11. Brown, Tim [[ஏப்ரல் 11 |April 11]] 2005 [http://usinfo.state.gov/gi/Archive/2005/Apr/11-390328.html "What is Earth Day?" ] அமெரிக்க வெளியுறவுத்துறைAccessed [[ஏப்ரல் 25 |April 25]] 2006
  12. "Fred Dutton 1923-2005".
  13. [http://www.communityenvironmentalcouncil.org/Events/Earthday/ "Earth Day" ] Santa Barbara Community Environmental Council. Accessed [[ஏப்ரல் 25 |April 25]] 2006
  14. 14.0 14.1 "A Memento Mori to the Earth". Time (1970-05-04).
  15. "Ecology: 1970 Year in Review, UPI.com"
  16. Environment யுனைடெட் ஸ்டேட்ஸ் எம்பசி, வெலிங்க்டன், நயுசிலாந்து Accessed [[ஏப்ரல் 25 |April 25]]2006
  17. Lewis, Jack (November 1985). [http://epa.gov/35thanniversary/topics/epa/15c.htm "The Birth of EPA" ] அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு Accessed [[ஏப்ரல் 25 |April 25]] 2006
  18. Nelson, Gaylord. "How the First Earth Day Came About" Envirolink.org. Accessed [[ஏப்ரல் 22 |April 22]] 2007
  19. 19.0 19.1 [http://www.earthday.net/resources/history.aspx History of Earth Day ] Earth Day Network. Accessed [[ஏப்ரல் 25 |April 25]] 2006
  20. [http://www.earthday.org/about/default.aspx "About Earth Day Network" ] Accessed [[ஏப்ரல் 22 |April 22]] 2007
  21. Christofferson, Bill, "The Man from Clear Lake: Earth Day Founder Gaylord Nelson", University of Wisconsin Press, Madison, 2004, p. 310
  22. Finney, John W.. "MUSKIE SAYS F.B.I. SPIED AT RALLIES ON '70 EARTH DAY", 'The New York Times', April 15 1971, பக். 1. 
  23. Marriott, Alexander (2004-04-21). "This Earth Day Celebrate Vladimir Lenin's Birthday!". Capitalism Magazine. பார்க்கப்பட்ட நாள் 2007-04-22.
  24. "Of Leo and Lenin: Happy Earth Day from the Religious Right", Church & State 53 (5): 20, May 2000 
  25. "Arbor Day's Beginnings". The National Arbor Day Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-04-22.
  26. "City Celebrates Earth Week". City of Chicago (2007). பார்க்கப்பட்ட நாள் 2008-04-01.
  27. E.g., [3]"Earth Day :: Cleaning Up Our Planet" Kidzworld.com. Retrieved on 2009-03-25.
  28. [http://www.worldchanging.com/archives//006520.html WorldChanging: Tools, Models and Ideas for Building a Bright Green Future: Make This Earth Day Your Last! ]
  29. Arbor vs. Earth Day, The Washington Times, May 5, 2009


[தொகு] புற இணைப்புகள்

Wikinews-logo.svg
Earth Day 2008 marked in various ways
தொடர்பான செய்தி விக்கிசெய்திகளில் உள்ளது.
Wikinews-logo.svg
Earth Day 2009 celebrated around the globe
தொடர்பான செய்தி விக்கிசெய்திகளில் உள்ளது.


Wikiquote-logo-en.png
விக்கி மேற்கோள்களில் பின் வரும் நபர் அல்லது தலைப்பு தொடர்பான மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன:
Wikimedia Commons logo
விக்கிமீடியா காமன்சில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:


ஏப்ரல் 22 புவி நாள்


|என்வைரோலிங்க் நெட்வொர்க்]]


|விகிஹாவ்]] விலிருந்து புவி நாளைக் கொண்டாடுவது எப்படி





  • கீப் அமெரிக்கா ப்யுடிஃபுல் - கீப் அமெரிக்கா ப்யுடிஃபுல் நாடுமுழுவதுமுள்ள சமூகங்களில் புவி நாள் சுத்தப் படுத்தும் நடவடிக்கைகளை நடத்துகிறது.

1971 புவி நாள் அன்று இந்த அமைப்பு புகழ்பெற்ற [[க்ரையிங் இந்தியன் |க்ரையிங் இந்தியன்]] என்கிற செயல்திட்டத்தைத் துவக்கியது.


]

]

]


ஈக்விநாக்டல் எர்த் டே


  • எர்த் சொசைட்டி ஃபௌண்டேஷன் - ஐக்கிய நாடுகளில் வருடாந்திர உத்தராயண புவி நாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்யும் அதிகாரப்பூர்வமான அமைப்பு



வார்ப்புரு:US Holidays


[[Category:மார்ச் அனுஷ்டிப்புகள்

]] [[Category:ஏப்ரல் அனுஷ்டிப்புகள் ]] [[Category:சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு நாட்கள்

]] [[Category:சுற்றுப்புரச்சூழலிசத்தின்வரலாறு

]] [[Category:மதச்சார்பற்ற விடுமுறை நாட்கள் ]] [[Category:ஐக்கிய நாடுகளின் நாட்கள்

]] [[Category:1970 இல் ஏற்படுத்தப்பட்ட தொடர்நிகழ்ச்சிகள்

]]

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்