லாஸ் ஏஞ்சலஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லாஸ் ஏஞ்சலஸ் | |||
|---|---|---|---|
|
|||
| சிறப்புப்பெயர்: City of Angels | |||
| கலிபோர்னியா மாநிலத்திற்குள் Los Angeles County அமைந்திருக்கும் இடம். | |||
| அமைவு: | |||
| மாநிலம் மாவட்டம் |
கலிபோர்னியா Los Angeles County |
||
| அரசு | |||
| - மேயர் | அந்தோனியோ விய்யரயிகோஸா (D) | ||
| ஏற்றம் | . மீ (5 அடி) | ||
| மக்கள் தொகை (2005) | |||
| - நகரம் | 3 | ||
| - புறநகர் | 12 | ||
| - மாநகரம் | 12 | ||
| நேர வலயம் | PST (ஒ.ச.நே.-8) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
PDT (ஒ.ச.நே.-7) | ||
| இணையத்தளம்: www.lacity.org | |||
லாஸ் ஏஞ்சலஸ் (ஆங்கிலம்: Los Angeles) மாநகரம் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவிலேயே மிகப்பெரிய நகரம் ஆகும். 2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 3.8 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள்,
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
இம்மாநகரம் 1781ல் ஸ்பெயின் நாட்டின் ரிவேரா ஈ மோன்காடோ என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு ஏப்ரல் 4, 1850ல் நகரமாக அறிவிக்கப்பட்டது.
இங்கு இரண்டு கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (1932, 1984) நடக்கப்பட்டிருக்கின்றன.
புவியியல் [தொகு]
லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் பரப்பளவு 1214.9 கி.மீ² (469.1 ச.மை.).
மக்கள் [தொகு]
2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 3,844,828 மக்கள் வாழ்கிறார்கள்,
கல்வி [தொகு]
கல்லூரிகள் [தொகு]
லாஸ் ஏஞ்சலஸில் பல பெரிய கல்லூரிகள் உள்ளன. அவைகளுள் முக்கிமானவை யு.ஸி.லா.ஏ.யும் (UCLA), யு.ஸ்.ஸி. (USC)யும் ஆகும்.
வெளி இணைப்புகள் [தொகு]
|
||||||||||