மணிலா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மணிலா நகரம் Lungsod ng Maynila or Siyudad ng Maynila |
|||
|---|---|---|---|
| மணிலா விரிகுடா | |||
|
|||
| சிறப்புப்பெயர்: "Perla del Oriente (கிழக்கின் வைரம்)", "அன்பு நகரம்", "விரிகுடாவின் நகரம்" | |||
| குறிக்கோளுரை: லினிசின், இகரங்கல் அங் மனிலா | |||
| மணிலாவின் நிலப்படம் ஆள்கூறுகள்: 14°35' N 121° E | |||
| நாடு | பிலிப்பீன்ஸ் | ||
| பகுதி | தேசிய தலைநகரப் பகுதி | ||
| மாவட்டங்கள் | 1வது முதல் 6வது வரை மணிலாவின் மாவட்டங்கள் | ||
| பரங்கெய்ஸ் | 897 | ||
| தோற்றம் | ஜூன் 10, 1574 | ||
| அரசு | |||
| - மாநகராட்சித் தலைவர் | அல்ஃபிரெடோ லிம் (2007-2010; GO) | ||
| - அநுசாரி மாநகராட்சித் தலைவர் | இச்கோ மொரேனோ (AM/PDP-லபன்/GO) | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 38.55 கிமீ² (14.9 ச. மைல்) | ||
| ஏற்றம் | 16.0 மீ (52 அடி) | ||
| மக்கள் தொகை (2000) | |||
| - நகரம் | 1 | ||
| - அடர்த்தி | 41,014/கிமீ² (1,06,225.8/ச. மைல்) | ||
| நேர வலயம் | PST (ஒ.ச.நே.+8) | ||
| Zip code | 0900 to 1096 | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 2 | ||
| இணையத்தளம்: www.manilacityph.com | |||
மணிலா (Manila) பிலிப்பீன்சு நாட்டின் தலைநகராகும். இது நாட்டின் மிகப்பெரிய தீவான லூசானில் அமைந்துள்ளது. இங்கு 10 மில்லியன் மக்களுக்கு மேல் வசிக்கின்றனர்.