பிசுக்கெக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிசுக்கெக் Бишкек |
|||
|---|---|---|---|
| Ala-Too Square | |||
|
|||
| கிர்கிஸ்தானில் பிசுக்கெக்கின் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| மாகாணம் | Bishkek[1] (எனினும் இது சூய் மாகாணத்தின் தலைநகரமாகும்) | ||
| Raion[2] |
மாவட்டங்கள்
|
||
| அரசு | |||
| - மேயர் | Isa Omurkulov | ||
| பரப்பளவு [3] | |||
| - நகரம் | 127 கிமீ² (49 ச. மைல்) | ||
| ஏற்றம் | 800 மீ (2,625 அடி) | ||
| மக்கள் தொகை (1999)[3] | |||
| - நகரம் | 7,62,308 | ||
| - அடர்த்தி | /கிமீ² (/சதுர மைல்) | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 312 | ||
| தட்பவெப்பநிலை வரைபடம் பிசுக்கெக் |
|||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி |
|
26
3
-9
|
31
3
-7
|
47
10
-0
|
76
18
6
|
64
23
11
|
35
28
15
|
19
31
18
|
12
30
16
|
17
25
11
|
43
17
5
|
44
10
-1
|
28
5
-5
|
| வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: World Meteorological Organization |
|||||||||||
|
Imperial conversion
|
|||||||||||
பிசுக்கெக் (ஆங்கிலம்: Bishkek, கிர்கீசிய மொழி:Бишкек, உருசியம்: Бишкек), கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது முன்னர் பிஷ்பெக் மற்றும் ப்ருன்சே எனும் பெயர்களால் அறியப்பட்டது. இந்நகைரைச் சூழவுள்ள சூய் மாகாணத்தின் தலைநகரமாக விளங்குகின்றபோதும் இந்நகரமும் ஒரு மாகாணமாகவே நிர்வகிக்கப் படுகின்றது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Law on the Status of Bishkek, 16 April 1994, article 2 (ரஷ்யமொழியில்). Retrieved on 3 August 2009
- ↑ Districts of Bishkek (ரஷ்யமொழியில்). Retrieved on 3 August 2009
- ↑ 3.0 3.1 Statoids