பக்தாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பகுதாது
بغداد
பகுதாதில் புனியா மசூதி
பகுதாதில் புனியா மசூதி
ஈராக்கில் அமைந்திடம்.
ஈராக்கில் அமைந்திடம்.
அமைவு: 33°20′00″N 44°26′00″E / 33.33333°N 44.43333°E / 33.33333; 44.43333
நாடு ஈராக்
மாகாணம் பாக்தாத் மாகாணம்
அரசு
 - ஆளுனர் ஹுசேன் அல்-தஹ்ஹன்
பரப்பளவு
 - நகரம் 204.2 கிமீ²  (78.8 ச. மைல்)
ஏற்றம் 34 மீ (112 அடி)
மக்கள் தொகை (2006)[1][2]
 - நகரம் 7.0
 - அடர்த்தி 34,280/கிமீ² (88,784.8/ச. மைல்)
 - மாநகரம் 9.0
  மதிப்பீட்டின் படி
நேர வலயம் ஒ.ச.நே. +3 (ஒ.ச.நே.)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
+4 (ஒ.ச.நே.)

பகுதாது (பக்தாத்) என்பது ஈராக் நாட்டின் தலைநகரமாகும். இப்பெயர், பாரசீக மொழிச் சொல்லான, பக்-தாத் அல்லது பக்-தா-து என்பதின் அடியாகப் பிறந்தது. இதன் பொருள் இறைவனின் பூங்கா என்பதாகும். இது தென்மேற்கு ஆசியாவில் தெஹ்ரானுக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமாகும். அரபு உலகத்திலும் எகிப்திலுள்ள கெய்ரோவுக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரம் இதுவாகும். 2003 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 5,772,000 மக்கள்தொகையைக் கொண்டு ஈராக்கின் மிகப்பெரிய நகரமாகவும் இந்நகரம் விளங்குகிறது. டைகிரிஸ் நதிக்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் 33°20′N, 44°26′E ஒரு காலத்தில் முஸ்லிம்களின் பண்பாட்டு மையமாக விளங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Estimates of total population differ substantially. The Encyclopædia Britannica gives a 2001 population of 4,950,000, the 2006 Lancet Report states a population of 6,554,126 in 2004.
  2. "Cities and urban areas in Iraq with population over 100,000", Mongabay.com

"http://ta.wikipedia.org/w/index.php?title=பக்தாத்&oldid=1676882" இருந்து மீள்விக்கப்பட்டது