கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோகா
الدوحة அட்-தாவ்கா |
|
From top: கத்தார் பல்கலைக்கழகம், இசுலாமியக் கலை அருங்காட்சியகம், Doha Skyline, வக்கிஃப் சந்தை, பேர்ல் |
|
கத்தாரில் தோகா மாநகரப் பகுதியின் அமைவிடம். |
| அமைவு: 25°17′12″N 51°32′0″E / 25.28667, 51.53333 |
| நாடு |
கத்தார் |
| Municipality |
அட் தாவ்கா |
| நிறுவப்பட்டது |
1850 |
| பரப்பளவு |
| - நகரம் |
132 கிமீ² (51 ச. மைல்) |
| மக்கள் தொகை (2004)[1] |
| - நகரம் |
3,39,847 |
| - அடர்த்தி |
2,574/கிமீ² (6,690/சதுர மைல்) |
| - மாநகரம் |
9,98,651 |
| நேர வலயம் |
AST (ஒ.ச.நே.+3) |
தோகா கத்தாரின் தலைநகரம் ஆகும். பாரசீக வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் மக்கள்தொகை 2008 ஆம் ஆண்டில் 998,651 ஆக இருந்தது. கத்தாரில் உள்ள மிகப் பெரிய நகரமான இந்நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் நாட்டின் மொத்த மக்கள் தொகையின் 80 வீதமானோர் வசிக்கின்றனர். சேக் அமத் பின் கலீபா அல் தானி என்பவரால் ஆளப்படும் இந்நாட்டின் அரசாங்கத்தின் இருப்பிடமும் இதுவே. ஆய்வுகளுக்கும் கல்விக்கும் எனத் தனியாக அமைக்கப்பட்டுள்ள கல்வி நகரமும் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. தோகா மேம்பாட்டுச் சுற்று என அழைக்கப்படும், உலக வணிக அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் இங்கேயே நடைபெற்றன. இதுவரை நிகழ்ந்தவற்றுள் மிகப்பெரிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எனப்படும் 2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தோகாவிலேயே நடைபெற்றன.
[தொகு] குறிப்புக்கள்
- ↑ கத்தாரின் 2004 மக்கள்தொகைக் கணிப்பு
|
ஆசிய நாடுகளின் தலைநகரங்கள் |
|
| மேற்கு மற்றும் தென்மேற்கு ஆசியா |
நடு ஆசியா |
கிழக்காசியா |
|
அபுதாபி (நகரம்), ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
அமான், ஜோர்தான்
அங்காரா, துருக்கி 8
பாக்தாத், ஈராக்
பாகு, அசர்பைஜான் 8
பெய்ரூத், லெபனான்
திமிஷ்கு, சிரியா
தோகா, கத்தார்
யெரூசலம், இசுரேல் மற்றும் பாலத்தீன அதிகார சபை கோரும் தலைநகர்;6 7 குவைத் நகரம், குவைத்
மனாமா, பக்ரைன்
மஸ்கட், ஓமான்
நிக்கோசியா, சைப்பிரஸ் 7
ரமல்லா, பாலத்தீன அதிகார சபை நிகழ்நிலை
ரியாத், சவுதி அரேபியா
சன்ஆ, யெமன்
திபிலீசி, ஜோர்ஜியா 8
தெஹ்ரான், ஈரான்
யெரெவான், ஆர்மீனியா 7
|
அஸ்காபாத், துருக்மெனிஸ்தான்
அஸ்தானா, கசக்ஸ்தான் 8
பிசுக்கெக், கிர்கிசுத்தான்
துசான்பே, தஜிகிஸ்தான்
தாஷ்கந்து, உசுபெக்கிசுத்தான்
தெற்காசியா
டாக்கா, வங்காளதேசம்
இசுலாமாபாத், பாக்கித்தான்
காபூல், ஆப்கானித்தான் 1
காட்மாண்டூ, நேபாளம்
கோட்டே, கொழும்பு, இலங்கை 3
மாலே, மாலைதீவுகள்
புது தில்லி, இந்தியா
திம்பு, பூட்டான்
|
பெய்ஜிங், சீன மக்கள் குடியரசு
பியொங்யாங், வடகொரியா
சியோல், தென் கொரியா
தைப்பெய், சீனக் குடியரசு (ROC) 2
டோக்கியோ, ஜப்பான்
உலான் பாடர், மங்கோலியா 1
தென்கிழக்காசியா
பண்டர் செரி பெகாவான், புரூணை
பேங்காக், தாய்லாந்து
டிலி, கிழக்குத் திமோர்
ஹனோய், வியட்நாம்
ஜகார்த்தா, இந்தோனேசியா
கோலாலம்பூர் 4 மற்றும் புத்ராஜெயா,5 மலேசியா
மணிலா, பிலிப்பீன்சு
நைப்பியித்தௌ, மியான்மார் புனோம் பென், கம்போடியா
மொரெசுபி துறை, பப்புவா நியூ கினி 9
சிங்கப்பூர், சிங்கப்பூர்
வியஞ்சான், லாவோஸ்
|
|
|
| 1 Often considered part of Central Asia 2 தாய்வான் என்று பொதுவாக அழைக்கபடுகிறது 3 முழுப்பெயர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே 4 Formal 5 Administrative 6 See Positions on யெரூசலம் for details on யெரூசலம்'s status 7 Entirely in Southwest Asia but having socio-political connections with Europe 8 Transcontinental country 9 Entirely in Melanesia but having socio-political connections with Southeast Asia |
|