புனோம் பென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ភ្នំពេញ
புனோம் பென்
வானத்திலிருந்து புனோம் பென்னின் ஒரு காட்சி
வானத்திலிருந்து புனோம் பென்னின் ஒரு காட்சி
சிறப்புப்பெயர்: ஆசியாவின் முத்து
கம்போடியாவில் புனோம் பென் மாகாணத்தின் அமைவிடம்
கம்போடியாவில் புனோம் பென் மாகாணத்தின் அமைவிடம்
அமைவு: 11°33′″N 104°55′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு கம்போடியா
மாகாணம் புனோம் பென்
உள்பகுதிகள் 7 மாவட்டங்கள் (கான்கள்)
தோற்றம் 1372
தலைநகரம் ஆக்கம் 1865
அரசு
 - வகை மாநகரம்
 - நகரத் தலைவர் மற்றும் ஆளுனர் கெப் சுட்டேமா
(கெமர்: កែប ជុគិមា)
 - துணை ஆளுனர்கள் தான் சினா, மாப் சாரின், செங் டொங்
பரப்பளவு
 - நகரம் 376 கிமீ²  (145.2 ச. மைல்)
மக்கள் தொகை (2006)
 - நகரம் 20,09,264
 - அடர்த்தி 5,343.8/கிமீ² (13,840.4/ச. மைல்)
தொலைபேசி குறியீடு(கள்) 855 (023)
இணையத்தளம்: http://www.phnompenh.gov.kh

புனோம் பென் (Phnom Penh, கெமர் மொழி: ភ្នំពេញ) கம்போடியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 1 மில்லியனுக்கு மேலும் மக்கள் தொகைக் கொண்ட புனோம் பென் கம்போடியாவின் பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு மையம் ஆகும். சியம் ரியப் உடன் புனோம் பென் கம்போடியாவின் ஒரு முக்கிய சுற்றுலா சேரிடமாகும். டொன்லே சாப், மேக்கொங், மற்றும் பசாக் ஆகிய ஆறுகள் புனோம் பென் வழியாக பாய்கின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=புனோம்_பென்&oldid=1384521" இருந்து மீள்விக்கப்பட்டது