தொன்லே சாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டொன்லே சாப் ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தொன்லே சாப்
தொன்லே சாப் - நாசா விண்மீன் காட்சி
நாசா விண்மீன் காட்சி
புவியமைவுக் கூறுகள் 12°53′N 104°04′Eஅமைவு: 12°53′N 104°04′E
வடிநில நாடுகள் கம்போடியா
மேற்பரப்பளவு 2,700 km² (இயற்கையான)
16,000 km² (பருவமழைக்காலம்)

தொன்லே சாப் (Tonlé Sap, கெமர் மொழியில் பெரிய ஏரி) கம்போடியாவில் ஒரு முக்கியமான ஆறும் ஏரியும் சேர்ந்த நீர்நிலைத் தொகுதியாகும். இதுவே தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய உப்பில்லாத ஏரி. 1997இல் யுனெஸ்கோவால் உயிரினப் பாதுகாப்புக் கோளம் என்று குறிப்பிட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தொன்லே_சாப்&oldid=1351065" இருந்து மீள்விக்கப்பட்டது