மனாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனாமா
المنامة al-Manāma
மனாமா நகரம்
மனாமா நகரம்
மனாமாவின் அமிவிடம்
மனாமாவின் அமிவிடம்
அமைவு: 26°13′N 50°35′E / 26.217°N 50.583°E / 26.217; 50.583
நாடு பஹ்ரைன்
ஆளுநரகம் தலைநகர ஆளுநரகம்
அரசு
 - ஆளுநர் Humood bin Abdullah bin Hamad Al Khalifa
மக்கள் தொகை (2010)
 - நகரம் 1,57,474
 - அடர்த்தி 5,304/கிமீ² (13,737.3/ச. மைல்)
 - மாநகரம் 3,29,510
இணையத்தளம்: http://www.capital.gov.bh

மனாமா (ஆங்கிலம்: Manama, அரபு மொழி: المنامة), பஹ்ரைன் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் மக்கட்தொகை அண்ணளவாக 155,000 ஆகும். நீண்ட காலமாக பாரசீக வளைகுடாவில் முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் இந்நகரில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். போர்த்துக்கேயர்களினதும் பாரசீகர்களினதும் ஆதிக்கம் மற்றும் அல் சவூத், ஓமானின் படையெடுப்புகளின் பின்னர் 19ஆம் நூற்றாண்டில் சுதந்திர நாடானது. பஹ்ரைனின் எண்ணேய் வளத்தின் பயனாக, இருபதாம் நூற்றாண்டில் துரித வளர்ச்சியடைந்த இந்நகரம் மத்திய கிழக்கில் ஒரு பிரதான பொருளாதார மையமாக உள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மனாமா&oldid=1367367" இருந்து மீள்விக்கப்பட்டது