பக்ரைன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பஹ்ரைன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| مملكة البحرين மாம்லகாட் அல்-பஃரேய்ன் பஃரேய்ன் இராச்சியம்
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் பஃரேய்னொன |
||||||
| நாட்டுப்பண் بحريننا (Bahrainona) "நம் பஃரேய்ன்" |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
மனாமா |
|||||
| ஆட்சி மொழி(கள்) | அரபு மொழி | |||||
| அரசு | அரசசியல் சட்ட முடியாட்சி | |||||
| - | அரசன் | ஹமத் இபுன் இசா அல் கலிஃவ்வா | ||||
| - | தலைமை அமைச்சர் | கலிஃவ்வா இபுன் சுல்மான் அல் கலிஃவ்வா | ||||
| - | பட்டத்து இளவரசர் | சுல்மான் பின் இசா அல் கலிஃவ்வா | ||||
| விடுதலை | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |||||
| - | நாள் | ஆகஸ்ட் 15 1971 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 665 கிமீ² (189ஆவது) 253 சது. மை |
||||
| - | நீர் (%) | 0 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2005 மதிப்பீடு | 698,585a (164ஆவது) | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $14.08 பில்லியன் (120ஆவது) | ||||
| - | நபர்வரி | $20,500 (35வது) | ||||
| ம.வ.சு (2004) | ||||||
| நாணயம் | பஃரேய்ன் தினார் (BHD) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.+3) | |||||
| இணைய குறி | .bh | |||||
| தொலைபேசி | +973 | |||||
| a 235,108 குடிகள் அல்லாதாரையும் சேர்த்து (ஜூலை 2005 அண்மதிப்பீடு). | ||||||
பஹ்ரேய்ன் ஒரு சிறிய மேற்கு ஆசிய தீவு நாடு ஆகும். இது ஒரு அரேபிய பின்புலம் கொண்ட நாடு. இங்கு 200000 தமிழர்கள் பொதுவாக பணி காரணமாக வசிக்கின்றனர்.\
இங்கு சியா பிரிவு முசுலிம்கள் அதிகமாக உள்ளனர் [1]. இது முடியாச்சி நாடாகும். இதன் மன்னர் சுன்னி பிரிவை சேர்ந்தவர்.
