தாய்பெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாய்பெய் நகரம்
臺北市
தாய்பெய் நகரம்-ன் சின்னம்
கொடி
Official seal of தாய்பெய் நகரம்
முத்திரை
சிறப்புப்பெயர்: அசேலியாக்களின் நகரம் (杜鵑花之城)
Taiwan ROC political division map Taipei City.svg
தாய்பெய் நகரின் விண்மீன் காட்சி
தாய்பெய் நகரின் விண்மீன் காட்சி
அமைவு: 25°2′″N 121°38′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு Flag of the Republic of China சீனக் குடியரசு (சீனக் குடியரசு)
பகுதி வடக்கு தாய்வான்
நகர மையம் சின்யீ மாவட்டம்
அரசு
 - நகரத் தலைவர் ஹாவ் லுங்-பின் (குவோமின்டாங்)
பரப்பளவு
 - நகரம் 271.7997 கிமீ²  (104.9 ச. மைல்)
 - நீர் 2.7 கிமீ² (1.0 sq mi)  1.0%
 - புறநகர் 2,457 கிமீ² (948.7 ச. மைல்)
மக்கள் தொகை (ஜூன் 2008)
 - நகரம் 2
 - அடர்த்தி 9,678.14/கிமீ² (25,031/சதுர மைல்)
 - புறநகர் 6
 - மாநகரம் 10
நேர வலயம் CST (ஒ.ச.நே.+8)
இணையத்தளம்: http://english.taipei.gov.tw/

தாய்பெய் (எளிய சீனம்: 台北市, மரபு சீனம்: 臺北市, பின்யின்: Táiběi Shì தாய் பெய் ஷு) சீன குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். தாய்வான் தீவின் வடக்கு பகுதியில் தான்ஷுவெய் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சீன குடியரசின் அரசியல், பொருளாதாரம், மற்றும் பண்பாட்டுத் தலைநகரமே தாய்பெய்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தாய்பெய்&oldid=1351189" இருந்து மீள்விக்கப்பட்டது