மார்சல் தீவுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Aolepān Aorōkin M̧ajeļ மார்சல் தீவுகள் குடியரசு Republic of the Marshall Islands |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "Jepilpilin ke ejukaan" ("Accomplishment through Joint Effort") |
||||||
| நாட்டுப்பண் Forever Marshall Islands |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
மாசூரோ |
|||||
| ஆட்சி மொழி(கள்) | மார்சல் மொழி ஆங்கிலம் | |||||
| மக்கள் | மார்சலியர் | |||||
| அரசு | மக்களாட்சி அதிபர் குடியரசு அமெரிக்காவுடன் தன்னிசையான ஒன்றியத்தில் | |||||
| - | அதிபர் | Litokwa Tomeing | ||||
| விடுதலை | ||||||
| - | ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து | அக்டோபர் 21 1986 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 181 கிமீ² (213வது) 69.8 சது. மை |
||||
| - | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜூலை 2005 மதிப்பீடு | 61,963 (205வது) | ||||
| - | 2003 குடிமதிப்பு | 56,429 | ||||
| - | அடர்த்தி | 326/கிமீ² (28வது) 846/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2001 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $115 மில்லியன் (220வது) | ||||
| - | நபர்வரி | $2,900 (2005 est.) (195வது) | ||||
| நாணயம் | ஐக்கிய அமெரிக்க டாலர் (USD) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.+12) | |||||
| இணைய குறி | .mh | |||||
| தொலைபேசி | +692 | |||||
மார்சல் தீவுகள் (Marshall Islands) அல்லது அதிகாரபட்சமாக மார்சல் தீவுகள் குடியரசு மைக்ரோனீசியாவைச் சேர்ந்த மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இத்தீவுகள் நௌருவுக்கும் கிரிபாட்டிக்கும் வடக்கிலும் மைக்ரோனீசிய கூட்டாட்சி நாடுகளுக்கு கிழக்கிலும் ஐக்கிய அமெரிக்க மண்டலமான வேக் தீவிலிருந்து தெற்கேயும் அமைந்துள்ளது. வேக் தீவுகளுக்கான ஆட்சியை மார்சல் தீவுகள் கோரிவருகிறது.
