குவோமின்டாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சீனக் குவோமின்டாங்
中國國民黨
中国国民党
வெள்ளை சூரியன், நீல வானம்: குவோமின்டாங்கின் சின்னம்
தலைவர் வூ போ-சுங்
தொடக்கம் அக்டோபர் 10, 1919 (நவீனம்)
தலைமையகம் 232–234 பாத சாலை, இரண்டாம் பகுதி
ஜொங்ஷான் மாவட்டம், தாய்பெய், சீனக் குடியரசு
அதிகாரபட்ச ஏடு Central Daily News,
Kuomintang News Network
உறுப்பினர் (2008) 1,090,000[1]
அதிகாரப் பட்ச அரசியல்
நிலைப்பாடு/
கொள்கை
மக்களின் மூன்று கொள்கைகள்,
பழமைவாதம்,
பொதுவுடமைக்கு எதிர்,
நடு-வலது,
சீன தேசியவாதம்,
சீன மீள் ஒன்றாக்கம்.
பன்னாட்டு கூட்டு பன்னாட்டு மக்களாட்சி ஒன்றியம்
அதிகாரப் பட்ச நிறம் நீலம்
தளம் www.kmt.org.tw

குவோ மின் டாங் (சீனம்: 国民党, பின்யின்: Guómíndǎng, என்னும் "சீன தேசியவாதக் கட்சி) சீனக் குடியரசின் தற்போது ஆட்சி செய்கின்ற அரசியல் கட்சியாகும். சீனக் குடியரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட இக்கட்சி சீனக் குடியரசின் மிகப் பழமையான கட்சியாகும். மக்கள் முன்னணி கட்சி மற்றும் புதிய சீனக் கட்சியுடன் இக்கட்சி தாய்வானின் பல-நீல கூட்டணியை சேர்ந்து இருக்கிறது. இக்கூட்டணி எதிர்காலத்தில் சீன மக்கள் குடியரசு உடன் ஒன்றாக சேர ஆதவரளிக்கிறது.


Cite error: <ref> tags exist, but no <references/> tag was found

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்