நீலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Color icon blue.svg

நீலம்

இந்த நிற ஆயங்கள் பற்றி அறியAbout these coordinates
— நிற ஆயங்கள் —
Hex triplet #0000FF
sRGBB (r, g, b) (0, 0, 255)
மூலம் இனைய நிறங்கள்[1]
B: Normalized to [0–255] (byte)

நீலம் (Blue) என்பது ஏழு முதன்மை நிறங்களுள் ஒன்றாகும். 440 முதல் 490 நானோமீட்டர் வரை அலைநீளம் கொண்ட ஒளிக்கதிர்களின் பிரதிபலிப்பு, நீல நிறத்தை உண்டாக்குகிறது.

பொருளடக்கம்

[தொகு] தேசிய நிறங்கள்

மதச் சார்பின்மையைக் குறிக்கும் வகையில் நீலநிறம் விளையாட்டுகளுக்கான இந்தியாவின் தேசிய நிறமாக்கப்பட்டு உள்ளது.

ஸ்காட்லாந்து, அர்ஜென்டினா, ஃபின்லாந்து, கிரீஸ், கௌதமாலா, இசுரேல், சோமாலியா ஆகிய நாடுகளின் தேசிய நிறம் நீலமும் வெள்ளையுமாகும்.

[தொகு] மதங்களில்

கிறித்தவத்தில் நீல நிறம் கன்னி மேரியுடன் தொடர்புடையதாய்க் கருதப்படுகிறது.

இந்து சமயத்தில் திருமால் நீல மேனி உடையவராயும், சிவன் ஆலகாலக் கொடு நஞ்சை அருந்தி அது அவரது கழுத்தில் தங்கியதால் நீலகண்டராகவும் கருதப்படுகின்றனர்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

இணைய நிறங்கள் கருப்பு சாம்பல் வெள்ளி வெள்ளை சிவப்பு அரக்கு ஊதா fuchsia பச்சை குருத்து இடலை மஞ்சள் செம்மஞ்சள் நீலம் கருநீலம் கிளுவை அஃகம்
 

[தொகு] ஆதாரங்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=நீலம்&oldid=1087496" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்