பிராசவில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிராசவில்லி அல்லது பிராசவில்
நபெம்பா கோபுரமும் நகரின் பகுதித்தோற்றமும்
நபெம்பா கோபுரமும் நகரின் பகுதித்தோற்றமும்
பிராசவில்லி அல்லது பிராசவில் is located in கொங்கோ குடியரசு
பிராசவில்லி அல்லது பிராசவில்
பிராசவில்லி அல்லது பிராசவில்
கொங்கோ குடியரசில் பிராசவில்லியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 4°16′S 15°17′E / 4.267°S 15.283°E / -4.267; 15.283ஆள்கூறுகள்: 4°16′S 15°17′E / 4.267°S 15.283°E / -4.267; 15.283
நாடு கொங்கோ குடியரசு
தலைநகர மாவட்டம் பிராசவில்லி
அரசாங்க
 • மேயர் Hugues Ngouelondélé
பரப்பு
 • City 100
மக்கள் (2001)[1][2]
 • நகர் 10,18,541
 • அடர்த்தி 10,185.4
 • நகர்ப்புறம் 1.5

பிராசவில்லி அல்லது பிராசவில் (ஆங்கிலம்: Brazzaville), கொங்கோ குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது கொங்கோ ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2001 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி நகர மக்கட்தொகை 1,018,541 ஆகும். புறநகர்ப் பகுதியை உள்ளடக்கினால் இது ஏறத்தாழ 1.5 மில்லியன் ஆகும். ஏறத்தாழ 10 மில்லியன் மக்கட்தொகை கொண்ட கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் தலைநகரான கின்ஷாசா கொங்கோ ஆற்றின் மறுகரையில் உள்ளது. நாட்டின் மூன்றிலொரு பங்கு மக்கள் இந்நகரிலேயே வசிக்கின்றனர். விவசாயம் சாராத தொழிற்துறைகளின் 40% ஆன பணியாளர்கள் இந்நகரிலேயே பணியாற்றுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. (பிரெஞ்சு) கொங்கோ குடியரசு, Centre National de la Statistique et des Études Économiques (CNSEE). "Répartition de la population par Départements et Communes en 1984 et projetée de 2000 à 2015". பார்த்த நாள் 2007-06-30.
  2. (பிரெஞ்சு) Website of Unité de Pilotage du Processus d'Elaboration et de mise œuvre de la Stratégie pour la Réduction de la Pauvreté (UPPE-SRP). "Monographie de la Ville de Kinshasa" (SWF). பார்த்த நாள் 2007-01-19.
"http://ta.wikipedia.org/w/index.php?title=பிராசவில்லி&oldid=1368203" இருந்து மீள்விக்கப்பட்டது