வேளாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

(விவசாயம் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வேளாண்மை (அல்லது விவசாயம்) என்பது உணவு மற்றும் வேறு உபயோகங்களுக்காகச் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், வீட்டுமிருக வளர்ப்பையும் குறிக்கும்.

பொருளடக்கம்

[தொகு] அரசும் வேளாண்மை கொள்கையும்

வேளாண்மைக் கொள்கை, வேளாண் உற்பத்தியின் இலக்குகள் மற்றும் வழிமுறைகளில் கவனம் செலுத்துகிறது. இத்துடன் வியசாயிகளின் வாழ்க்கை தரம் பொருளாதாரம் ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. கொள்கை மட்டத்தில், விவசாயத்தின் பொதுவான இலக்குகளுள் பின்வருவன அடங்கும்:

  • உணவுப் பாதுகாப்பு: வழங்கப்படும் உணவு மாசடையாமலிருப்பதை உறுதிசெய்தல்.
  • உணவு தன்னிறைவு: சனத்தொகை தொடர்பிலான தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்தல்.
  • உணவின் தரம்: உணவின் தரம், ஒரே தன்மைத்தான, தெரிந்த தரத்தைக் கொண்டிருப்பதை உறுதி செய்தல்.
  • நிலச்சீரமைப்பு மற்றும் மேம்பாடு
  • சுற்றுச்சூழல் தாக்கம்
  • பொருளாதார உறுதிப்பாடு.

[தொகு] வழிமுறைகள்

ஏர் உழவு
Image:Ploughing.ogg
சோழவந்தான் அருகே நெல்வயலில் மாடுபூட்டி ஏர் உழவு செய்யும் காட்சி
Wikipedia:Media help

வழிமுறைகள் என்ற தலைப்பில் வேளாண்மையை அடக்குவது சிரமமான ஒன்றாகும். 1. பருவத்திற் கேற்ப பயிர் செய்வது முக்கியமான முதல் படி ஆகும் 2. என்ன பயிர் செய்ய போகிறோம் என்று முடிவு செய்தபின் நிலத்தை தயார் செய்வது இரண்டாம் படியாகும். குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே எருவிட்டு நன்றாக வுழுது போட வேண்டும். பயிர் வகைக்கு தகுந்தாற்போல் பாத்தி அல்லது பார் போடுவது அடுத்த செயல் ஆகும். நெல் என்றால் நீர் வெள்ளம் போல் சுமர் ஐந்து செண்டி மீட்டெர் அளவு எப்பொழுதும் இருக்கும்படி செய்யவும். 3. இப்பொழுது நிலம் தயார். விதைத்தல் அடுத்த செயல் ஆகும்.

கீழ்கண்டவற்றுக்கு திருத்தம் அவசியம்.

[தொகு] பயிர்கள்

[தொகு] 2002ல் முக்கிய பயிர்களின் உலக உற்பத்தி

ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அளவுகளில்

சோளம் 624
கோதுமை 570
அரசி 381.1
பருத்தி 96.5

[தொகு] பயிர் மேம்பாடு

Aquaculture, மீன், இறால், மற்றும் பாசி (algae), வளர்ப்பு, விவசாயத்துடன் நெருங்கிய தொடர்புள்ளதாகும்.

தேனீ வளர்ப்பு, பாரம்பரியமாக, தேன் எடுப்பதற்காக வளர்க்கப்பட்டது. தற்காலத்தில் பயிர்களில் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவிக்கவும் வளர்க்கப்படுகிறது.

[தொகு] சூழல் பிரச்சினைகள்

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] படங்கள்

அறுவடை
அறுவடை


[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்