நியூ கினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நியூ கினி
New Guinea
நியூ கினியின் அரசியல் பிரிவு
நியூ கினியின் அரசியல் பிரிவு
புவியியல்
LocationNewGuinea.svg
அமைவு ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே
ஆள்கூறுகள் 5°20′S 141°36′Eஅமைவு: 5°20′S 141°36′E
பரப்பளவு 786,000 கிமீ²(303,500 சதுர மைல்)
உயர் புள்ளி பூன்சாக் ஜாயா (4,884 மீ (16,023 அடி))
ஆட்சி
இந்தோனேசியா கொடி இந்தோனேசியா
மாகாணங்கள் பப்புவா
மேற்கு பப்புவா
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி பப்புவா நியூ கினி
மாகாணங்கள் நடு
சிம்பு
கிழக்கு மலைநாடு
கிழக்கு செப்பிக்
எங்கா
வளைகுடா
மடாங்
மொரோப்
ஓரோ
தெற்கு மலைநாடு
மேற்கு
மேற்கு மலைநாடு
மேற்கு செப்பிக்
மில்னி விரிகுடா
தேசிய தலைநகர மாவட்டம்
இனம்
மக்கள் தொகை ~ 7.5 மில்லியன் (2005)
அடர்த்தி 8/கிமீ²

நியூ கினி (New Guinea), ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே உள்ள உலகின் இரண்டாவது பெரிய தீவாகும். தற்போது டொரெஸ் நீரிணையில் இருந்து கடைசிப் பனிக்காலத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தினால் இது ஆஸ்திரேலியப் பெரும் பகுதியில் இருந்து பிரிந்தது. இத்தீவின் மேற்குப் பகுதியான மேற்கு நியூ கினி இந்தோனீசியாவின் பப்புவா மற்றும் மேற்கு பப்புவா ஆகிய மாகாணங்களை உள்ளடக்குகிறது. இத்தீவின் மீதமுள்ள கிழக்குப் பகுதி விடுதலை பெற்ற நாடான பப்புவா நியூ கினியின் முக்கிய பிரதேசத்தை உள்ளடக்குகிறது.

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_கினி&oldid=1349767" இருந்து மீள்விக்கப்பட்டது