மெலனீசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மெலனீசியாவின் வரைபடம்

மெலனீசியா (Melanesia, கிரேக்க மொழியில்: μέλας கருப்பு, νῆσος தீவு) என்பது ஓசியானியாவின் ஒரு துணைப்பகுதியாக கருதப்படுகிறது. இப்பகுதியானது, மேற்கு பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியிலிருந்து, அரஃபுரா கடல் வரையிலும், ஆஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் வடகிழக்காகவும் பரந்து விரிந்துள்ளது.

[தொகு] மக்கள்

இத்தீவுக்கூட்டத்தின் மூதாதையர்கள் பாப்புவா மொழி பேசுவோரின் மூதாதையர்களாவர்.

[தொகு] அமைவு

கீழ்கண்ட தீவுகள் மற்றும் தீவுக்கூட்டங்கள், மெலனீசியாவின் பகுதியாக 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கருதப்படுகின்றன.

கீழ்கண்ட தீவுகள் மற்றும் தீவுக்கூட்டங்கள், மெலனீசியாவின் பகுதியாக கருதப்பட்டாலும், அவற்றில் வாழ்பவர்கள், இனக்கலப்புகளின் காரணமாக தங்களை மெலனீசியர்களாக கருதுவதில்லை.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மெலனீசியா&oldid=1103696" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்