நவூரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நவூரு குடியரசு
Ripublik Naoero
Republic of Nauru
நவூருவின் கொடி
குறிக்கோள்
கடவுளின் விருப்பம் முதலில்
நாட்டுப்பண்
Nauru Bwiema
Location of நவூருவின்
தலைநகரம் இல்லை1
0°32′S 166°55′E / -0.533, 166.917
பெரிய நகரம் யேரென்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம், நவூரு மொழி
மக்கள் நவூருவர்
அரசு குடியரசு
 -  அதிபர் மார்க்கஸ் ஸ்டீபன்
விடுதலை
 -  ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 31 ஜனவரி 1968 
பரப்பளவு
 -  மொத்தம் 21 கிமீ² (227வது)
8.1 சது. மை 
 -  நீர் (%) புறக்கணிக்கத்தக்கது
மக்கள்தொகை
 -  ஜூலை 2007 மதிப்பீடு 13,528 (214வது)
 -  அடர்த்தி 621/கிமீ² (13வது)
1/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $60 மில்லியன் (224வது)
 -  நபர்வரி $5,000 (2005) (132வது)
நாணயம் ஆஸ்திரேலிய டாலர் (AUD)
நேர வலயம் (ஒ.ச.நே.+12)
இணைய குறி .nr
தொலைபேசி +674
1 யாரென் மிகப்பெரிய நகரம், இது சிலவேளைகளில் தலைநகராகக் கருதப்படுகிறது.
நவூரு வரைபடம்

நவூரு (Nauru), தெற்கு பசிபிக்கில் அமைந்துள்ள மைக்குரோனேசியத் தீவு நாடாகும். இதன் மிகக்கிட்டவான தீவு கிரிபட்டியில் 300 கிலோமீட்டர் கிழக்கே உள்ள பனாபா தீவாகும். உலகின் மிகச்சிறிய தீவு நாடு இதுவாகும். இதன் மொத்தப் பரப்பளவு 21 கிமீ² ஆகும். அத்துடன் உலகிலேயே அதிகாரபூர்வமாக தலைநகரம் எதுவும் இல்லாத ஒரு குடியரசு நாடு இதுவாகும்[1].

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

1880இல் ஒரு நவூரு போர்வீரன்

"http://ta.wikipedia.org/w/index.php?title=நவூரு&oldid=1112297" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்