கிரிபட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Ribaberikin Kiribati கிரிபாஸ் குடியரசு |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் Te Mauri, Te Raoi ao Te Tabomoa (சுகாதாரம், அமைதி, சுபீட்சம்) |
||||||
| நாட்டுப்பண் Teirake Kaini Kiribati |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
தெற்கு டராவா |
|||||
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம், கில்பேர்ட்டீஸ் மொழி | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | President | அனோட்டெ டொங் | ||||
| விடுதலை | ||||||
| - | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | ஜூலை 12 1979 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 726 கிமீ² (186வது) 280 சது. மை |
||||
| - | நீர் (%) | 0 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜூலை 2005 மதிப்பீடு | 105,432 (197வது) | ||||
| - | 2000 குடிமதிப்பு | 84,494 | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $206 மில்லியன்1 (213வது) | ||||
| - | நபர்வரி | $2,358 (136வது) | ||||
| நாணயம் | ஆஸ்திரேலிய டாலர் (AUD) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.+12, +13, +14) | |||||
| இணைய குறி | .ki | |||||
| தொலைபேசி | +686 | |||||
| 1 Supplemented by a nearly equal amount from external sources. | ||||||
கிரிபாஸ் (கில்பேர்ட்டீஸ் மொழி: kiribas (கிரிபாஸ்), ஆங்கிலம்:[ˌkɪrəˈbɑti]), என்பது மத்திய பசிபிக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். உத்தியோகபூர்வமாக கிரிபாஸ் குடியரசு என அழைக்கப்படுகிறது. இது மொத்தம் 33 தீவுகளைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் 3,500,000 கிமீ² பரப்பளவு பரந்து காணப்படுகின்றன.
