நோர்போக் தீவு
| நோர்ஃபோக் தீவு Norfolk Island நோர்போக் தீவு பிரதேசம்
|
||||
|---|---|---|---|---|
|
|
||||
| குறிக்கோள் "Inasmuch" |
||||
| நாட்டுப்பண் Pitcairn Anthem |
||||
| தலைநகரம் | கிங்ஸ்டன் | |||
| பெரிய நகரம் | பேர்ண்ட் பைன் | |||
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம், நோர்பக் | |||
| அரசு | சுயாட்சியுடைய அரசு | |||
| - | அரசுத் தலைவர் | இரண்டாம் எலிசபெத் (ஆஸ்திரேலிய ஆளுநர் ஊடாக) | ||
| - | பதில் நிர்வாகி | ஓவன் வோல்ஷ் (2007-) | ||
| - | முதலமைச்சர் | அண்ட்ரே நெவில் நொப்ஸ் (2007-) | ||
| சுயாட்சியமைப்புள்ள பிரதேசம் | ||||
| - | நோர்போக் தீவு சட்டம் | 1979 | ||
| பரப்பளவு | ||||
| - | மொத்தம் | 34.6 கிமீ² (227வது) 13.3 சது. மை |
||
| - | நீர் (%) | 0 | ||
| மக்கள்தொகை | ||||
| - | 2007 மதிப்பீடு | 2114 | ||
| - | அடர்த்தி | 61.1/கிமீ² 158.9/சதுர மைல் |
||
| நாணயம் | ஆஸ்திரேலிய டாலர் (AUD) |
|||
| நேர வலயம் | NFT (நோர்போக் தீவு நேரம்) (ஒ.ச.நே.+11:30) | |||
| இணைய குறி | .nf | |||
| தொலைபேசி | +6723 | |||
நோர்ஃபோக் தீவு (Norfolk Island,
கேட்க என்பது பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் நியூ கலிடோனியா ஆகியவற்றிற்கிடையில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு. இத்தீவும் இதனருகே அமைந்துள்ள வேறு இரு தீவுகளும் இணைக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் வெளிப் பிரதேசமாக ஆஸ்திரேலியாவினால் நிர்வகிக்கப்படுகிறது.
இத்தீவில் வளரும் ஊசியிலை மரம் நாட்டின் சின்னமாக அதன் கொடியில் வரையப்பட்டுள்ளது. இம்மரம் ஆஸ்திரேலியாவில் பிரபலமானதாகும்.
புவியியல் [தொகு]
நோர்போக் தீவு தெற்கு பசிபிக் கடலில் ஆஸ்திரேலியப் பெருநிலப் பரப்பின் கிழக்கே அமைந்துள்ளது. வூ இதன் பரப்பளவு 34.6 கிமீ² (13.3 மைல்²), 32 கிமீ நீள கரையோரப் பிரதேசத்தைக் கொண்டுள்ளது. இதன் அதிஉயர் புள்ளி பேட்ஸ் மலை (கடல் மட்டத்தில் இருந்து 319 மீ உயரத்தில் தீவின் வடமேற்கில் உள்ளது. தீவின் பெரும்பாலான நிலாம் கமத்தொழில் மற்றும் விவசாயத்துக்கு உகந்தது. இத்தீவு இதன் நிர்வாகப் பிரதேசத்தின் மிகப்பெரிய தீவாகும். இப்பிரதேசத்தின் இரண்டாவது பெரிய தீவு பிலிப் தீவாகும். இது நோர்போக் தீவில் இருந்து 7 கிமீ தெற்கே அமைந்துள்ளது. ஆட்களற்ற சிறிய நேப்பியன் தீவு 1 கிமீ தெற்கே அமைந்துள்ளது.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் நோர்போக் தீவு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
|
||||||||||