கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடியேற்றங்கள்/மாநிலங்கள் மற்றும் பெருந்தரைப் பிரதேசங்களின் உருவாக்கத்தைக் காட்டும் வரைபடம்
பொதுநலவாய ஆஸ்திரேலியா மொத்தம் எட்டு சுயாட்சி அமைப்புக் கொண்ட மாநிலங்களையும் பிரதேசங்களையும் உருவாக்கப்பட்டு நடுவண் அரசின் கீழ் கூட்டாட்சியாக நிருவகிக்கப்படுகிறது.
[தொகு] மாநிலங்களும் பிரதேசங்களும்
ஆஸ்திரேலியாவின் மாநிலங்கள், பிரதேசங்களின் வரைபடம்
|
|
 |
ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் பிரதேசங்களும்
| கொடி |
மாநிலம்/பிரதேசம் |
ISO[1] |
அஞ்சல் |
வகை |
தலைநகர் |
மக்கள்தொகை |
பரப்பளவு (கிமீ²) |
|
ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் |
|
|
வெளிவாரி |
|
0 |
199 |
|
ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம் |
|
|
வெளிவாரி |
|
1,000 |
5,896,500 |
 |
ஆஸ்திரேலிய தலைநகர் பிரதேசம் |
AU-ACT |
ACT |
பிரதேசம் |
கான்பரா |
336,400 |
2,358 |
 |
கிறிஸ்துமஸ் தீவு |
CX |
|
வெளிவாரி |
Flying Fish Cove |
1,493 |
135 |
 |
கொக்கோஸ் (கீலிங்) தீவுகள் |
CC |
|
வெளிவாரி |
மேற்கு தீவு |
628 |
14 |
|
பவளக் கடல் தீவுகள் பிரதேசம் |
|
|
வெளிவாரி |
|
|
|
|
ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள் |
HM |
|
வெளிவாரி |
|
0 |
144 |
|
ஜேர்விஸ் குடா பிரதேசம் |
|
JBT |
பிரதேசம் |
ஜேர்விஸ் குடா கிராமம் |
611 |
 |
நியூ சவுத் வேல்ஸ் |
AU-NSW |
NSW |
மாநிலம் |
சிட்னி |
6,817,100 |
800,642 |
 |
நோர்போக் தீவு |
NF |
|
வெளிவாரி |
கிங்ஸ்டன் |
2,114 |
35 |
 |
வட மண்டலம் |
AU-NT |
NT |
பிரதேசம் |
டார்வின் |
217,559 |
1,349,129 |
 |
குயின்ஸ்லாந்து |
AU-QLD |
QLD |
மாநிலம் |
பிறிஸ்பன் |
4,264,590 |
1,730,648 |
 |
தெற்கு ஆஸ்திரேலியா |
AU-SA |
SA |
மாநிலம் |
அடிலெயிட் |
1,581,400 |
983,482 |
 |
தாஸ்மானியா |
AU-TAS |
TAS |
மாநிலம் |
ஹோபார்ட் |
497,312 |
68,401 |
 |
விக்டோரியா |
AU-VIC |
VIC |
மாநிலம் |
மெல்பேர்ண் |
5,188,100 |
227,416 |
 |
மேற்கு ஆஸ்திரேலியா |
AU-WA |
WA |
மாநிலம் |
பேர்த் |
2,105,800 |
2,529,875 |
[தொகு] நகரங்களுக்கிடையேயான தூரங்கள்
ஆஸ்திரேலிய நகரங்களுக்கிடையேயான தூரங்கள்
| அடிலெயிட் |
| 2673 |
அல்பானி |
| 1533 |
3588 |
அலிஸ் ஸ்பிறிங்ஸ் |
| 1578 |
3633 |
443 |
உலூரு |
| 2045 |
4349 |
3038 |
3254 |
பிறிஸ்பேன் |
| 2483 |
1943 |
2483 |
1223 |
3317 |
புரூம் |
| 3352 |
5656 |
2457 |
2900 |
1716 |
2496 |
கேர்ன்ஸ் |
| 1196 |
3846 |
3706 |
2751 |
1261 |
3275 |
2568 |
கான்பரா |
| 3022 |
4614 |
1489 |
1932 |
3463 |
1803 |
2882 |
4195 |
டார்வின் |
| 1001 |
3674 |
2534 |
2579 |
1944 |
3636 |
3251 |
918 |
4023 |
ஹோபார்ட் |
| 3219 |
3787 |
1686 |
2129 |
3660 |
1045 |
3079 |
4392 |
827 |
4220 |
குனுனூரா |
| 2783 |
5087 |
2505 |
2948 |
976 |
2840 |
740 |
1999 |
2930 |
2682 |
3127 |
மக்கே |
| 731 |
3404 |
2264 |
2309 |
1674 |
3124 |
2981 |
648 |
3753 |
270 |
3950 |
2412 |
மெல்பேர்ண் |
| 2742 |
5106 |
1209 |
1652 |
1829 |
1834 |
1248 |
2561 |
1634 |
3075 |
1831 |
1296 |
2805 |
ஈசா மலை |
| 2781 |
409 |
3696 |
3741 |
4457 |
2389 |
5764 |
3954 |
4205 |
3782 |
3378 |
5195 |
3512 |
4905 |
பேர்த் |
| 1412 |
3970 |
3830 |
2875 |
1001 |
3373 |
2495 |
286 |
4034 |
1142 |
4516 |
1926 |
872 |
2400 |
4078 |
சிட்னி |
தூரங்கள் கிலோமீட்டர்களில்.
[தொகு] குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ ISO 3166-2:AU (ஆஸ்திரேலியாவின் மாநிலங்களினதும் பிரதேசங்களினதும் ISO 3166-2 சீர்தரங்கள்)
[தொகு] வெளி இணைப்புகள்