ஹோபார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அமைவிடம்
அமைவிடம்

கோபார்ட் ஆஸ்திரேலியாவின் தீவு மாநிலமான தாஸ்மானியாவின் தலைநகரம். அம் மாநிலத்தின் அதிக சனத்தொகை உள்ள நகரம். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப் பழைய நகரம். பன்னிரண்டாவது பெரிய நகரம். ஓசியானிக் காலநிலை உடையது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்