மேற்கு ஆஸ்திரேலியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மேற்கு ஆஸ்திரேலியா | |||||
|
|||||
| புனைபெயர்(கள்): காட்டுப்பூ மாநிலம் அல்லது பொன் மாநிலம் | |||||
ஏனைய மாநிலங்களும் பிரதேசங்களும் |
|||||
| தலைநகர் | பேர்த் | ||||
|---|---|---|---|---|---|
| அரசு | அரசியலமைப்பு முடியாட்சி | ||||
| ஆளுநர் | கென் மைக்கல் | ||||
| முதல்வர் | கொலின் பார்னெட் (லிபரல்) | ||||
| நடுவண் பிரதிநிதித்துவம் | |||||
| - கீழவை | 15 | ||||
| - செனட் | 12 | ||||
| மொத்த தேசிய உற்பத்தி (2008-09) | |||||
| - உற்பத்தி ($m) | $156,603[1] (4வது) | ||||
| - தலா/ஆள்வீதம் | $70,009 (1வது) | ||||
| மக்கள்தொகை (சூன் 2009) | |||||
| - மக்கள்தொகை | 2,236,900 (4th[2]) | ||||
| - அடர்த்தி | 0.88/கிமீ² (7வது) 2.3 /சது மைல் |
||||
| பரப்பளவு | |||||
| - மொத்தம் | 26,45,615 கிமீ² 10,21,478 சது மைல் |
||||
| - நிலம் | 25,29,875 கிமீ² 9,76,790 சது மைல் |
||||
| - நீர் | 1,15,740 கிமீ² (4.37%) 44,687 சது மைல் |
||||
| உயரம் | |||||
| - அதிஉயர் புள்ளி | மெகாரி மலை 1,249 மீ (4,098 அடி) |
||||
| - அதிதாழ் புள்ளி | |||||
| நேரவலயம் | UTC+8 | ||||
| குறியீடுகள் | |||||
| - அஞ்சல் | WA | ||||
| - ISO 3166-2 | AU-WA | ||||
| அடையாளங்கள் | |||||
| - Floral | சிவப்பு, பச்சை கங்காரு பாதம் (Anigozanthos manglesii)[3] |
||||
| - பாலூட்டி | நும்பாட் (Myrmecobius fasciatus) |
||||
| - பறவை | கறுப்பு அன்னம் (Cygnus atratus) |
||||
| - தொல்லுயிர் | கோகோ மீன் | ||||
| - நிறங்கள் | பொன் மற்றும் கறுப்பு | ||||
| வலைத்தளம் | www.wa.gov.au | ||||
மேற்கு ஆஸ்திரேலியா (Western Australia) பரப்பளவில் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரும் மாநிலம். ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் மூன்றிலொரு பங்கு இதுவாகும். இதன் தலைநகரம் பேர்த். அகழ்வு மற்றும் பெட்ரோலியக் கைத்தொழில் பெருமளவு நடைபெறுகிறது.
[தொகு] அடிக்குறிப்புகள்
- ↑ 5220.0 - Australian National Accounts: State Accounts, 2008-09 (Reissue), Australian Bureau of Statistics, 22 December 2009.
- ↑ "3101.0 - Australian Demographic Statistics, June 2009". ABS (22 September 2009). பார்த்த நாள் 2009-07-24.
- ↑ "The Floral Emblem of Western Australia". Department of the Premier and Cabinet, Government of Western Australia. பார்த்த நாள் 2008-06-13.