நியூ சவுத் வேல்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நியூ சவுத் வேல்ஸ் | |||||
|
|||||
| புனைபெயர்(கள்): முதல் மாநிலம் | |||||
| குறிக்கோள்(கள்): "Orta Recens Quam Pura Nites" புதிதாக எழுந்தது, எவ்வளவு பிரகாசமாய் நீ ஒளிர்கிறாய் |
|||||
ஏனைய மாநிலங்களும் பிரதேசங்களும் |
|||||
| தலைநகர் | சிட்னி | ||||
|---|---|---|---|---|---|
| அரசு | அரசியலமைப்பு முடியாட்சி | ||||
| ஆளுநர் | மரீ பஷீர் | ||||
| முதல்வர் | நேத்தன் ரீஸ் (ALP) | ||||
| நடுவண் பிரதிநிதித்துவம் | |||||
| - கீழவை | 50 | ||||
| - செனட் | 12 | ||||
| மொத்த தேசிய உற்பத்தி (2006-07) | |||||
| - உற்பத்தி ($m) | $321,325[1] (1வது) | ||||
| - தலா/ஆள்வீதம் | $46,816 (5வது) | ||||
| மக்கள்தொகை (ஜூன் 2007 இறுதி) | |||||
| - மக்கள்தொகை | 6,889,100 (1வது) | ||||
| - அடர்த்தி | 8.60/கிமீ² (3வது) 22.3 /சது மைல் |
||||
| பரப்பளவு | |||||
| - மொத்தம் | 8,09,444 கிமீ² 3,12,528 சது மைல் |
||||
| - நிலம் | 8,00,642 கிமீ² 3,09,130 சது மைல் |
||||
| - நீர் | 8,802 கிமீ² (1.09%) 3,398 சது மைல் |
||||
| உயரம் | |||||
| - அதிஉயர் புள்ளி | கொஸ்கியஸ்கோ மலை 2,228 மீ (7,310 அடி) |
||||
| - அதிதாழ் புள்ளி | கடல் மட்டம் |
||||
| நேரவலயம் | UTC+10 (UTC+11 பசேநே) (½-மணி வேறுபாடுகள்) |
||||
| குறியீடுகள் | |||||
| - அஞ்சல் | NSW | ||||
| - ISO 3166-2 | AU-NSW | ||||
| அடையாளங்கள் | |||||
| - மலர் | வராட்டா (Telopea speciosissima) |
||||
| - பறவை | குக்கபூரா (Dacelo gigas) |
||||
| - மிருகம் | Platypus (Ornithorhynchus anatinus) |
||||
| - மீனினம் | Blue groper (Achoerodus viridis) |
||||
| - நிறங்கள் | வான் நீலம் (Pantone 291) |
||||
| வலைத்தளம் | www.nsw.gov.au | ||||
நியூ சவுத் வேல்ஸ் (New South Wales, சுருக்கமாக NSW) அவுஸ்திரேலியாவின் மக்கள் அடர்த்தி கூடிய மாநிலமாகும். நாட்டின் தென்-கிழக்கே, விக்டோறியா மாநிலத்துக்கு வடக்கே, குயீன்ஸ்லாந்து மாநிலத்திற்கு தெற்கேயும் இது அமைந்துள்ளது. இம்மாநிலம் 1788இல் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் இது அவுஸ்திரேலியாவின் அநேகமான பகுதிகளைக் கொண்டிருந்தாலும், பின்னர் தஸ்மேனியா 1825 இலும் தெற்கு அவுஸ்திரேலியா 1836 இலும், விக்டோறியா 1855 இலும் குயீன்ஸ்லாந்து 1859 இலும் பிரிக்கப்பட்டன. இவை அனைத்தும் பின்னர் 1901இல் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கீழ் ஒன்றாக்கப்பட்டன.
பொருளடக்கம் |
காலக்கோடு[தொகு]
- 1770: கப்டன் ஜேம்ஸ் குக் நியூ ஹொலண்ட் என்னும் பகுதியின் கிழக்குக் கரையை அடைந்து அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டான்.
- 1788: கப்டன் ஆர்தர் பிலிப் என்பவர் ஜக்சன் துறையில் பிரித்தானிய கைதிகள் கொலனியை உருவாக்கினார். இதுவே தற்போது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னி ஆகும்.
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
- NSW State Law
- அரசினரின் உத்தியோகபூர்வ இணையத்தளம்
- நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்றம்
- நியூ சவுத் வேல்ஸ் காவல் துறை
- Map of South East Australia from Geoscience Australia
- சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் காலநிலை
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
|
||||||||||