ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும்
Heard and McDonald Islands
*
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
Heard Island, from NASA World Wind
நாடு ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா
வகை இயற்கைச்சார்
ஒப்பளவு viii, ix
மேற்கோள் 577
பகுதி ஆசியா-பசிப்பிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1997  (21வது அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.

ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும் தென்னகப் பெருங்கடலில் அமைந்துள்ள மக்கள் குடியிருப்புகள் ஏதுமற்ற இரண்டு தீவுகளாகும். இது இந்தியாவின் மாகாராஷ்டிர மாநிலத்தின் ராஜ்பூருக்கு சரி தெற்கே 7718 கி.மீ. தொலைவிலும் [1] பேர்த் நகரிலிருந்து மேற்கே 4099 கி.மீ. தொலைவிலும்[2] அமைந்துள்ளது. 1947 ஆண்டு முதல் இவை ஆஸ்திரேலியாவிற்குரிய மண்டலங்களாக இருந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில் காணப்படும் செயல்படுநிலையிலுள்ள இரண்டு எரிமலைகளும் இத்தீவுகளில் அமைந்துள்ளன அவற்றில் ஒன்றான மோன்சன் முகடு ஆஸ்திரேலியாவில் மிக உயரமான மலையாகும். இத்தீவுக்குழுமத்தின் பரப்பளவு 372 square kilometres (144 ச மைல்) ஆகும்.

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளியிணைப்புகள்

ஆள்கூறுகள்: 53°00′S, 73°30′E

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்