குயின்ஸ்லாந்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| குயின்ஸ்லாந்து | |||||
|
|||||
| புனைபெயர்(கள்): சூரிய உதய மாநிலம் | |||||
| குறிக்கோள்(கள்): "Audax at Fidelis" (Bold but Faithful) | |||||
ஏனைய மாநிலங்களும் பிரதேசங்களும் |
|||||
| தலைநகர் | பிரிஸ்பேன் | ||||
|---|---|---|---|---|---|
| அரசு | அரசியலமைப்பு முடியாட்சி | ||||
| ஆளுநர் | பென்லோப் வெஸ்லே | ||||
| முதல்வர் | அன்னா பிலிக் (ALP) | ||||
| நடுவண் பிரதிநிதித்துவம் | |||||
| - கீழவை | 29 | ||||
| - செனட் | 12 | ||||
| மொத்த தேசிய உற்பத்தி (2009–10) | |||||
| - உற்பத்தி ($m) | $254,550[1] (3வது) | ||||
| - தலா/ஆள்வீதம் | $56,362 (4வது) | ||||
| மக்கள்தொகை (June 2010) | |||||
| - மக்கள்தொகை | 4,516,361[2] (3வது) | ||||
| - அடர்த்தி | 2.61/கிமீ² (5வது) 6.8 /சது மைல் |
||||
| பரப்பளவு | |||||
| - மொத்தம் | 18,52,642 கிமீ² 7,15,309 சது மைல் |
||||
| - நிலம் | 17,30,648 கிமீ² 6,68,207 சது மைல் |
||||
| - நீர் | 1,21,994 கிமீ² (6.58%) 47,102 சது மைல் |
||||
| உயரம் | |||||
| - அதிஉயர் புள்ளி | Mount Bartle Frere +1,622 மீ (5,321 அடி) |
||||
| - அதிதாழ் புள்ளி | |||||
| நேரவலயம் | AEST UTC+10 does not observe DST | ||||
| குறியீடுகள் | |||||
| - அஞ்சல் | QLD | ||||
| - ISO 3166-2 | AU-QLD | ||||
| அடையாளங்கள் | |||||
| - Faunal | Koala (Phascolarctos cinereus) |
||||
| - Floral | Cooktown orchid (Dendrobium phalaenopsis) |
||||
| - Bird | Brolga (Grus rubicunda) | ||||
| - Aquatic | Barrier Reef Anemonefish (Amphiprion akindynos) |
||||
| - Gem | நீலக்கல் | ||||
| - Colours | பழுப்பு சிகப்பு | ||||
| வலைத்தளம் | www.qld.gov.au | ||||
குயின்ஸ்லாந்து ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியக் கண்டத்தின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய மாநிலங்களில் பரப்பளவில் இரண்டாமிடத்திலும் சனத்தொகையில் மூன்றாமிடத்திலும் உள்ளது. இதன் தலைநகரம் பிறிஸ்பேன்.