1788
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1750கள் 1760கள் 1770கள் - 1780கள் - 1790கள் 1800கள் 1810கள் |
| ஆண்டுகள்: | 1785 1786 1787 - 1788 - 1789 1790 1791 |
| 1788 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1788 MDCCLXXXVIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1819 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2541 |
| சீன நாட்காட்டி | 4484-4485 |
| எபிரேய நாட்காட்டி | 5547-5548 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1843-1844 1710-1711 4889-4890 |
| இரானிய நாட்காட்டி | 1166-1167 |
| இசுலாமிய நாட்காட்டி | 1202 – 1203 |
| ரூனிக் நாட்காட்டி | 2038
|
ஆண்டு 1788 (MDCCLXXXVIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- ஜனவரி 1 - த டைம்ஸ் நாளிதழ் லண்டனில் வெளிவர ஆரம்பித்தது.
- ஜனவரி 18 - இங்கிலாந்தில் இருந்து 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்தது.
- ஜனவரி 26 - ஆஸ்திரேலியா நாள்: சேர் ஆர்தர் பிலிப் தலைமையில் 11 கப்பல்களில் ஆங்கிலேயக் கைதிகள் சிட்னியை வந்தடைந்தனர். முதலாவது கைதிகள் குடியேற்ற பிரதேசம் அவுஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டது.
- பெப்ரவரி 1 - ஐசாக் பிரிக்ஸ், பில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றார்கள்.
- பெப்ரவரி 17 - லெப்டினண்ட் போல் (Ball) என்பவன் சிட்னியில் இருந்து நோர்போல்க் தீவுக்கு கைதிகளைக் குடியேற்றச் சென்ற போது மனிதர்களற்ற லோர்ட் ஹோவ் தீவைக் கண்டுபிடித்தான்.
- மார்ச் 21 - லூசியானாவின் நியூ ஓலியன்ஸ் நகரில் நிகழ்ந்த பெரும் தீயினால் 25 விழுக்காடு நகர மக்கள் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 11 - ரஷ்ய ரஷ்ய நாடுகாண் பயணி கெராசிம் இஸ்மாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார்.
- அக்டோபர் 1 - நியூவென் ஹியூ வியட்நாமின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.
நாள் குறிப்பிடப்படாதவை[தொகு]
பிறப்புக்கள்[தொகு]
- சனவரி 22 - ஜார்ஜ் கோர்டன் பைரன் ஒரு ஆங்கில-ஸ்கொட்டியக் கவிஞரும், புனைவிய (Romanticism) இயக்கத்தின் முக்கியமானவர்களில் ஒருவர். (இ. 1824)
- மே 10 - அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் (Augustin-Jean Fresnel) ஒரு பிரான்சிய இயற்பியலாளர். (இ. 1827)
- ஜூன் 15 - ஜான் சல்லிவன் (John Sullivan) 1815 முதல் 1830 வரை அன்றைய பிரித்தானிய அரசின் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். (இ. 1855)
- ஒகஸ்டஸ் சீபே ஜேர்மனில் பிறந்த பிருத்தானிய பொறியியளாளர். (இ. 1872)
இறப்புக்கள்[தொகு]
- அருணாசலக் கவிராயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1711)