1786
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1750கள் 1760கள் 1770கள் - 1780கள் - 1790கள் 1800கள் 1810கள் |
| ஆண்டுகள்: | 1783 1784 1785 - 1786 - 1787 1788 1789 |
| 1786 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1786 MDCCLXXXVI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1817 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2539 |
| சீன நாட்காட்டி | 4482-4483 |
| எபிரேய நாட்காட்டி | 5545-5546 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1841-1842 1708-1709 4887-4888 |
| இரானிய நாட்காட்டி | 1164-1165 |
| இசுலாமிய நாட்காட்டி | 1200 – 1201 |
| ரூனிக் நாட்காட்டி | 2036
|
1786 (MDCCLXXXVI) ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- சூன் 10 - சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆறு அணைப்பு உடைந்ததில் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.
- சூன் 29 - அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் ஸ்கொட்லாந்தில் இருந்து சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர்.
- ஆகஸ்ட் 11 - மலேசியாவில் பெனாங்க்கில் கப்டன் பிரான்சிஸ் லையிற் என்பவனால் பிரித்தானியக் குடியேற்றம் அமைக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 17 - பிரஷ்யாவின் இரண்டாம் பிரெடெரிக், பிரஷ்ய மன்னன் (பி. 1712)
பிறப்புகள் [தொகு]
- சனவரி 12 - வில்லியம் ஆஷ்பி (William Ashby) இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர். (இ. 1847)
- பிப்ரவரி 23 - ஈ.எச்.பட் (E. H. Budd) இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர். (இ. 1875)
- பிப்ரவரி 24 - வில்லெம் கிரிம் ஜெர்மானிய பண்பாட்டு ஆராய்ச்சியாளர் மற்றும் மொழியியலாளர். (இ. 1859)
- மே 8 - புனித ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி (Saint John Baptist Mary Vianney) பிரான்சு நாட்டில் உள்ள ஆர்ஸ் எனும் சிற்றூரின் பங்கு குருவாய் இருந்தவர். (இ. 1859)
- பாலசுவாமி தீட்சிதர் வயலின் கண்டுபிடிப்பாளர் என்று கூறப்படுகிறார். (இ. 1858)