1787
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1750கள் 1760கள் 1770கள் - 1780கள் - 1790கள் 1800கள் 1810கள் |
| ஆண்டுகள்: | 1784 1785 1786 - 1787 - 1788 1789 1790 |
| 1787 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1787 MDCCLXXXVII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1818 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2540 |
| சீன நாட்காட்டி | 4483-4484 |
| எபிரேய நாட்காட்டி | 5546-5547 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1842-1843 1709-1710 4888-4889 |
| இரானிய நாட்காட்டி | 1165-1166 |
| இசுலாமிய நாட்காட்டி | 1201 – 1202 |
| ரூனிக் நாட்காட்டி | 2037
|
1787 (MDCCLXXXVII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 11 - யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- மே 13 - கப்டன் ஆர்தர் பிலிப் ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்காக இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டான்.
- மே - நெதர்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
- செப்டம்பர் 13 - புரூசியாவின் படைகள் நெதர்லாந்தை அடைந்தனர்.
- அக்டோபர் 1 - சுவோரொவ் தலைமையில் ரஷ்யர்கள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தனர்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள் [தொகு]
பிறப்புக்கள் [தொகு]
இறப்புக்கள் [தொகு]
- மாரிமுத்துப் பிள்ளை, கருநாடக இசைப் பாடகர் (பி. 1717)