1827
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1790கள் 1800கள் 1810கள் - 1820கள் - 1830கள் 1840கள் 1850கள் |
| ஆண்டுகள்: | 1824 1825 1826 - 1827 - 1828 1829 1830 |
| 1827 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1827 MDCCCXXVII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1858 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2580 |
| சீன நாட்காட்டி | 4523-4524 |
| எபிரேய நாட்காட்டி | 5586-5587 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1882-1883 1749-1750 4928-4929 |
| இரானிய நாட்காட்டி | 1205-1206 |
| இசுலாமிய நாட்காட்டி | 1242 – 1243 |
| ரூனிக் நாட்காட்டி | 2077
|
1827 (MDCCCXXVII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்).
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஏப்ரல் - அல்ஜீரியாவின் ஹுசெயின் டெய் பிரெஞ்சு தூதர் டெக்காலினாவை முகத்தில் அறைந்ததார். இது பின்னர் போருக்கு இட்டுச் சென்று அல்ஜீரியா பிரெஞ்சு ஆட்சிக்குட்பட வழிவகுத்தது.
- அக்டோபர் 1 - இவான் பஸ்க்கேவிச் தலைமையில் ரஷ்ய இராணுவம் ஆர்மேனியாவின் தலைநகர் யெரெவானைப் பிடித்தது.
தேதிகள் அறியப்படாதவை [தொகு]
- லாவோஸ் சியாம் மீது போரை அறிவித்தது.
- ஓமின் விதி விளக்கப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
இறப்புக்கள் [தொகு]
- முத்துக்குமாருப் புலவர், அராலியைச் சேர்ந்த ஈழத்துப் புலவர்
- பெப்ரவரி 6 - சியாமா சாஸ்திரிகள், (பி. 1762)
- மார்ச் 26 - லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜெர்மனிய மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் (பி. 1770)