அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அகஸ்டீன்-ஜீன் ஃபிரெஸ்னெல்
Augustin Fresnel.jpg
அகஸ்டீன்-ஜீன் ஃபிரெஸ்னெல்
பிறப்பு மே 10, 1788
பிறப்பிடம் புரோக்லி (Eure)
இறப்பு ஜூலை 14, 1827
தேசியம் பிரான்ஸ்
துறை இயற்பியலாளர்
அறியப்படுவது அலை ஒளியியல்

அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் (Augustin-Jean Fresnel) மே 10, 1788ஜுலை 14, 1827), ஒரு பிரான்சிய இயற்பியலாளர் ஆவார். இவர் அலை ஒளியியல் கோட்பாட்டை நிலைநிறுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். ஃபிரெனெல், ஒளியின் நடத்தைகள் பற்றிக் கோட்பாட்டு முறையிலும், சோதனை முறையிலும் ஆய்வு செய்தார்.

புரோக்லீ என்னும் இடத்தில் பிறந்த ஃபிரெனெல், ஒரு கட்டிடக்கலைஞரின் மகனாவார். இவருடைய தொடக்ககாலக் கல்வி மிக மந்தமாகவே இருந்தது. எட்டு வயதாக இருக்கும்போதுகூட இவருக்கு வாசிக்கத் தெரியாது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்