அலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நீரில் உருவான மேற்பரப்பு அலைகள்
அலைஅடுக்கு

அலை என்பது ஆற்றலை இடமாற்றீடு செய்யவல்ல இட, கால வெளிகளில் ஏற்படும் ஒரு மாறுபாடு (அல்லது அலைப்பு) ஆகும். நீர் அலைகள், ஒலி அலைகள், கயிறு அலைகள், மின் காந்த அலைகள் என அலைகள் இயற்கையில் முக்கிய அம்சம். அலைகள் விஞ்ஞானிகளால் ஆழ ஆராயப்பட்ட பொருள். இயற்பியலின் அடிப்படை தத்துவங்கள் அலைகள் நோக்கியோ அல்லது உபயோகித்தோ அமைகின்றன. நவீன விஞ்ஞான-தொழில் நுட்ப கட்டுமானத்துக்கு அடிப்படை அலைகள் பற்றிய அறிவுதான்.


பொருளடக்கம்

[தொகு] அலைகளின் வகைகள்

[தொகு] குறுக்கலைகள், நெட்டலைகள்

  • குறுக்கலை - transverse wave
  • நெட்டலை - longitudinal wave

[தொகு] பொறிமுறை அலைகள், மின்காந்த அலைகள்

அலைகள் பொறிமுறை அலைகள்(mechanical waves), மின்காந்த அலைகள் (electromagnetic waves)என இருவகைப்படும்.

  • நீர் அலைகள், சத்த அலைகள், கயிற்றலைகள் ஆகியவை இயக்க அலைகள்.
  • ஒளி அலைகள், எக்ஸ் கதிர் அலைகள், மின்சத்தி அலைகள் போன்றவை மின் காந்த அலைகள்.

பொறிமுறை அலைகளுக்கு அதிர்வு மூலம் (source of disturbance), ஊடகம் (medium), சடப்பொருள் தொடர்பு (physical connection)என்பன தேவை. மின்காந்த அலைகளுக்கு ஊடகம், சடப்பொருள் தொடர்பு தேவையில்லை. அவை வெறும் வெளியின் ஊடாக பயணிக்கக் கூடியவை.

[தொகு] கலைச்சொற்கள்

  • நிலை முகடு - crest
  • நிலை அகடு - trough
  • நெருக்கம் - compression
  • தளர்வு - rarification
  • கட்டம் - phase


[தொகு] மேற்கோள்கள்


[தொகு] மேலும் படிக்க

[தொகு] வெளியிணைப்புக்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=அலை&oldid=1092582" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்