வட ஆட்புலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வட ஆஸ்திரேலியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| வட மண்டலம் Northern Territory |
|||||
|
|||||
| புனைபெயர்(கள்): பிராந்தியம், NT, மேல் முனை | |||||
| குறிக்கோள்(கள்): எதுவுமில்லை | |||||
ஏனைய மாநிலங்களும் பிரதேசங்களும் |
|||||
| தலைநகர் | டார்வின் | ||||
|---|---|---|---|---|---|
| அரசு | அரசியலமைப்பு முடியாட்சி | ||||
| ஆளுநர் | டொம் பவுலிங் | ||||
| முதல்வர் | பவுல் என்டர்சன் (தொழிற்கட்சி) | ||||
| நடுவண் பிரதிநிதித்துவம் | |||||
| - கீழவை | 2 | ||||
| - செனட் | 2 | ||||
| மொத்த தேசிய உற்பத்தி (2008-09) | |||||
| - உற்பத்தி ($m) | $16,297[1] (8வது) | ||||
| - தலா/ஆள்வீதம் | $72,496 (1வது) | ||||
| மக்கள்தொகை (சூன் 2009) | |||||
| - மக்கள்தொகை | 227,025 (8வது) | ||||
| - அடர்த்தி | 0.17/கிமீ² (8வது) 0.4 /சது மைல் |
||||
| பரப்பளவு | |||||
| - மொத்தம் | 14,20,970 கிமீ² 5,48,640 சது மைல் |
||||
| - நிலம் | 13,49,129 கிமீ² 5,20,902 சது மைல் |
||||
| - நீர் | 71,839 கிமீ² (5.06%) 27,737 சது மைல் |
||||
| உயரம் | |||||
| - அதிஉயர் புள்ளி | சீல் மலை +1,531 மீ (5,023 அடி) |
||||
| - அதிதாழ் புள்ளி | கடல் மட்டம் |
||||
| நேரவலயம் | நடு ஆஸ்திரேலிய நேரம் UTC+9:30 | ||||
| குறியீடுகள் | |||||
| - அஞ்சல் | NT | ||||
| - ISO 3166-2 | AU-NT | ||||
| அடையாளங்கள் | |||||
| - பூ | ஸ்டேர்ட் பாலைவன ரோசா | ||||
| - நிறங்கள் | கருப்பு, வெள்ளை, காவி | ||||
| - பறவை | ஆப்பு வடிவ வால் கழுகு | ||||
| - மிருகம் | செங்கங்காரு | ||||
| வலைத்தளம் | www.nt.gov.au | ||||
வட மண்டலம் அல்லது வட பிராந்தியம் (Northern Territory) ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியக் கண்டத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டார்வின்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 5220.0 - Australian National Accounts: State Accounts, 2008-09 (Reissue), Australian Bureau of Statistics, 22 டிசம்பர் 2009.
வெளி இணைப்பு [தொகு]
|
||||||||||