டார்வின் (ஆஸ்திரேலியா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டார்வின், ஆஸ்திரேலியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| டார்வின் Darwin வட மண்டலம் |
|||||||
டார்வின் நகரம் |
|||||||
| மக்கள் தொகை: | 120,900 (2006) [1] (16வது) | ||||||
| • அடர்த்தி: | 926/கிமீ² (2,398.3/சதுர மைல்) (2006)[2] | ||||||
| அமைப்பு: | 1869 | ||||||
| பரப்பளவு: | 112.01 கிமீ² (43.2 சது மைல்) | ||||||
| நேர வலயம்: | ACST (UTC+9:30) | ||||||
| நகர முதல்வர்: | கிரயெம் சோயர் | ||||||
| அமைவு: |
|
||||||
| உள்ளூராட்சிகள்: | டார்வின், பாமேர்ஸ்டன், லிட்ச்பீல்ட் | ||||||
| கவுண்டி: | பாமேர்ஸ்டன் கவுண்டி | ||||||
| மாநில மாவட்டம்: | டார்வின் துறை (மேலும் 14 தொகுதிகள்) | ||||||
| நடுவண் தொகுதி: | சொலமன் | ||||||
|
|||||||
டார்வின் (Drawin) ஆஸ்திரேலியாவின் வட பிரதேசத்தின் தலைநகரம். அம் மாநிலத்தின் ஆகக் கூடிய மக்கள்தொகை உள்ள நகரம். ஆஸ்திரேலியாவின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது. வெப்ப மண்டலக் காலநிலை உடையது.