பாரன்ஃகைட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பரனைட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| இலிருந்து | இக்கு | சூத்திரம் |
|---|---|---|
| ஃபேரென்ஹைட் | செல்சியஸ் | °C = (°F – 32) / 1.8 |
| செல்சியசு | பாரன்ஃகைட் | °F = °C × 1.8 + 32 |
| பாரன்ஃகைட் | கெல்வின் | [K] = ([°F] + 459.67) × 5⁄9 |
| கெல்வின் | பாரன்ஃகைட் | [°F] = [K] × 9⁄5 − 459.67 |
| வெப்பநிலை அலகுமாற்ற கணிப்பீடு | ||
பாரன்ஃகைட் அல்லது ஃபேரென்ஃகைட் (ஃபேரென்ஹைட், Fahrenheit, °F) வெப்பநிலை அளக்கும் ஒரு அலகாகும். 1724 ஆம் ஆண்டு செசுமனியைச் சேர்ந்த இயற்பியலாளர் டானியல் ஃபேரென்ஃகைட் இம்முறையை தொடங்கினார். உலகில் ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இம்முறை பயன்படுகிறது.