ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அமைவிடம்

ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம் ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியத் தலைநகரான கன்பரா இங்கேயே அமைந்துள்ளது. இப்பிரதேசம் ஆஸ்திரேலியாவின் சுயாட்சியுள்ள மிகச் சிறிய பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்பு[தொகு]