அடிலெய்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அடிலெய்ட் ஆஸ்திரேலிய மாநிலமான தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரம். அம்மாநிலத்தின் சனத்தொகை கூடிய நகரம். ஆஸ்திரேலியாவின் ஐந்தாவது பெரிய நகரம். மத்தியதரைக்கடற் காலநிலையுடையது. அடிலெய்ட் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்