பிரித்தானிய நாட்டுப்பண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"கடவுளே எம் அரசரைக் காத்தருளும்"

ஆதியில் உருவாக்கப்பட்ட இசையெழுத்து


 ஆத்திரேலியா (அரசாங்க)
 கனடா (அரசாங்க)
 ஜமேக்கா (அரசாங்க)
 பஹமாஸ் (அரசாங்க)
 பார்படோசு (அரசாங்க)
 துவாலு (அரசாங்க)
 கிப்ரல்டார் (அரசாங்க)
 நோர்போக் தீவு (தேசிய மற்றும் ‌‌அரசாங்க)
 நியூசிலாந்து (தேசிய மற்றும் ‌அரசாங்க)
 ஐக்கிய இராச்சியம் (தேசிய மற்றும் ‌‌அரசாங்க )
 குயெர்ன்சி (தேசிய மற்றும் ‌‌அரசாங்க )
 மாண் தீவு (அரசாங்க)
 யேர்சி (தேசிய மற்றும் ‌‌அரசாங்க ) தேசிய அல்லது
அரசாங்கப் பாடல்களாக
உள்ள நாடுகள் கீதம்
எனவும் அறியப்படுகிறது"கடவுளே எம் ராணியைக் காத்தருளும்" (ராணி உள்ளபோது)
இயற்றியவர்தெரியவில்லை
இசைதெரியவில்லை
இசை மாதிரி
கருவி இசை

"கடவுளே எம் மன்னரைக் காத்தருளும்” (God Save the King), அல்லது "கடவுளே எம் ராணியைக் காத்தருளும்” (God Save the Queen), என்பது பிரித்தானியாவில் ஆளுகைக்கு உட்பட்ட பல பொதுநலவாய நாடுகளின் நாட்டுப்பண் ஆகும். இது ஐக்கிய இராச்சியம் மற்றும் அதன் பிராந்தியங்கள், நோர்போக் தீவு ஆகியவற்றின் நாட்டுப்பண் ஆகும். நியூசிலாந்து (1977 முதல்), கேமன் தீவுகள் ஆகியவற்றின் இரண்டு நாட்டுப்பண்களில் ஒன்றாகவும், கனடா (1980 இலிருந்து), ஆத்திரேலியா (1984 இலிருந்து), கிப்ரால்ட்டர், மாண் தீவு, யமேக்கா, துவாலு ஆகிய நாடுகளின் அரசருக்குரிய பண் ஆகவும் விளங்குகின்றது. இப்பாடலை இயற்றியது யார் என்பது தெரியவில்லை.[1]

ஆங்கிலம் (அதிகாரப்பூர்வப் பயன்பாடு)

God save our gracious King,
Long live our noble King,
God save the King:
Send him victorious,
Happy and glorious,
Long to reign over us:
God save the King.
O Lord, our God, arise,
Scatter him enemies,
And make them fall.
Confound their politics,
Frustrate their knavish tricks,
On Thee our hopes we fix,
God save us all.
Thy choicest gifts in store,
On him be pleased to pour;
Long may he reign:
May he defend our laws,
And ever give us cause
To sing with heart and voice
God save the King

When the monarch of the time is female, "Male", and all male pronouns are replaced with "Queen" and female pronouns.

ஒலிபெயர்ப்பு (கொட் சேவ் த கிங்)

கொட் ஸேவ் ஆர் க்ரேஷியஸ் கிங்,
லோங் லிவ் ஆர் னோபில் கிங்,
கொட் ஸேவ் த கிங்:
செண்ட் ஹிம் விக்டோரியஸ்,
ஹாப்பி அண்ட் க்லோரியஸ்,
லோங் டு ரெய்ன் ஓவர் அஸ்:
கொட் ஸேவ் த் கிங்.
ஓ லோர்ட் ஆர் கொட் அரைஸ்,
ஸ்காட்டர் ஹிஸ் எனிமீஸ்,
ஆன்ட் மேக் தெம் ஃபாஆல்.
கண்ஃபௌண்ட் தெர் போலிடிக்ஸ்,
ஃப்ருஸ்ற்றேட் தெர் நேவிஷ் ட்ரிக்ஸ்,
ஒன் தீ ஆர் ஹோப்ஸ் வீ ஃபிஃஸ்,
கொட் ஸேவ் அஸ் ஆல்.
தை சொய்ஸஸ்ட் கிஃப்ட்ஸ் இன் ஸ்டோர்,
ஓன் ஹிம் இப்லீஸ்ட் டொ போர்;
லோங் மெ ஹி ரெயின்:
மெ ஹி டிஃபெண்ட் ஆர் லௌஸ்,
அண்ட் எவர் கிவ் அஸ் காஸ்,
டு ஸிங் வித் ஹார்ட் அன்ட் வாய்ஸ்,
கொட் ஸேவ் த கிங்

அர்சராக இருந்தால், "க்வீன்", மற்றும் எல்லா பென் சுட்டுப்பெயரராணிிங்" மற்றுபெஆண ன் சுட்டுப்பெயராக மாற்றப்படும்.

தமிழ் (கடவுளே எம் மன்னரைக் காத்தருளும்)

கடவுளே எம் மான்பு மிக்க மன்னரைக் காத்தருளும்,
எம் மகத்துவ மன்னர் வாழ்கவே,
கடவுளே எம் மன்னரைக் காத்தருளும்:
அவரை, வெற்றியுடன் அனுப்பவும்,
மகிழ்ச்சி மற்றும் புகழோடும்,
எங்களை நீண்ட நாள் ஆட்சி புரியவும்:
கடவுளே எம் மன்னரைக் காத்தருளும்.
ஆண்டவரே, எம் கடவுளே, வாரும்,
அவர் எதிரிகளை சிதைக்கவும்,
அவர்களை விழச்செய்யும்.
அவர் அரசியலைத் திகைக்கவும்,
அவர் தந்திரங்களை வெறுக்கவும்,
உம்மஏல் எம் நம்பிக்கை வைக்கவவே,
கடவுளே எங்களை காத்தருளும்.
நின் மதிப்புள்ள பரிசை காக்கவே,
அவர் மேல் பொழியுமே;
நிலைத்து இறையவே:
எம் நீதியை அவர் காக்கட்டும்,
என்றென்றைக்கும் வாய்ப்பளிக்கட்டும்
மனதும் குரலுடன் பாடவே
கடவுளே எம் மன்னரைக் காத்தருளும்

ராணியாக இருந்தால், "மன்னர்", மற்றும் எல்லா ஆண் சுட்டுப்பெயர் "ராணி" மற்றும் பெண் சுட்டுப்பெயராக மாற்றப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (31 ஆகத்து 2016). "ராயல் சல்யூட் பாட்டு". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2016.